Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாகர்கோவி‌ல், கோவை‌க்கு சிறப்பு ரயில்கள்!

Webdunia
சனி, 18 அக்டோபர் 2008 (10:53 IST)
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பய‌ணிக‌ளி‌ன் கூ‌ட்ட நெ‌ரிசை சமா‌ளி‌ப்பத‌ற்கா க நாகர்கோவ ி‌ல், கோவை‌க்கு சிறப்பு ரயில ்க‌ள் இய‌க்க‌ப்பட உ‌ள்ளதாக தெ‌ற்கு ர‌யி‌ல்வே அ‌றி‌‌வி‌த்து‌ள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப ்‌பி‌ல், சென்னை எழும்ப ூ‌ரி‌ல் இரு‌ந்து நாகர்கோவ ிலு‌க்கு இய‌க்க‌ப்படு‌ம் ‌சிற‌ப்பு ர‌யி‌ல ் ( எ‌ண். 0611) எழும்பூரில் இருந்து 20 ஆ‌ம ் தேதி பிற்பகல் 3.15 ம‌ண ிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 5.30க்கு நாகர்கோவ ி‌ல ் சென் றடையு‌ம்.

நாகர்கோவ ி‌லி‌ல் இரு‌ந்து சென்னை எழும்ப ூருக்கு இய‌க்க‌ப்படு‌ம் ‌சிற‌ப்பு ர‌யி‌ல ் (0612), நாகர்கோவிலில் இருந்து 21ஆ‌ம் தேதி பிற்பகல் 1.30 ம‌ணி‌க்குப் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு சென்னை எழும்பூ‌ர் வ‌ந்தடையு‌ம்.

சென்னை எழும்பூ‌ரி‌ல் இரு‌ந்து நாகர்கோவிலுக்க ு இய‌க்க‌ப்படு‌ம ் ‌ சிற‌ப்ப ு ர‌யி‌ல் (0615), எழும்பூரில் இருந்து 22 ஆ‌ம ் தேதி இரவு 11.45 ம‌ண ிக்குப் புறப்பட்டு, மறு நாள் பிற்பகல் 2.30 மணிக்கு நாகர்கோவ ி‌ல் செ‌ன்றடையு‌ம்.

நாகர்கோவ ி‌ லி‌ல ் இரு‌ந்த ு சென்னை எழும்பூருக்க ு இய‌க்க‌ப்படு‌ம ் ‌ சிற‌ப்ப ு ர‌யி‌ல் (0616), நாகர்கோவிலில் இருந்து 23 ஆ‌ம ் தேதி இரவு 7.40 ம‌ண ிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 8.50 மணிக்கு சென்னை எழும ்பூ‌ர் வ‌ந்தடையு‌ம்.

சென்னை எழும்பூ‌ரி‌ல் இரு‌ந்து நாகர்கோவிலுக்க ு இய‌க்க‌ப்படு‌ம ் ‌ சிற‌ப்ப ு ர‌யி‌ல் (0619), எழும்பூரில் இருந்து 21 ஆ‌ம ் தேதி மாலை 6.40 ம‌ண ிக்குப் புறப்பட்டு, மறு நாள் காலை 8.15 மணிக்கு நாகர்கோவ ி‌ல் செ‌ன்றடையு‌ம்.

நாகர்கோவ ி‌ லி‌ல ் இரு‌ந்த ு சென்னை எழும்பூருக்க ு இய‌க்க‌ப்படு‌ம ் ‌ சிற‌ப்ப ு ர‌யி‌ல் (0620), நாகர்கோவிலில் இருந்து 22 ஆ‌ம ் தேதி பிற்பகல் 1.30 ம‌ண ிக்குப் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு சென்னை எழும்ப ூ‌ர் வ‌ந்தடையு‌ம்.

நாகர்க ோ‌வி‌லி‌ல் இரு‌ந்து சென்னை சென ்‌ட ் ரலு‌க்கு இய‌க்க‌ப்படு‌ம் ‌சிற‌ப்பு ர‌யி‌ல ் (0638), நாகர் கோவிலில் இருந்து 20 ஆ‌ம ் தேதி மாலை 4.30‌ ம‌ண ிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை சென ்‌ட்ர‌ல் வ‌ந்தடையு‌‌ம ்

சென்னை சென்ட் ர‌லி‌ல் இரு‌ந்து நாகர்கோவ ிலு‌க்கு இய‌க்க‌ப்படு‌ம் ‌சிற‌ப்பு ர‌யி‌ல ் (0637), சென்னை சென்ட்ரலில் இருந்து 21 ஆ‌ம ் தேதி பிற்பகல் 2 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு நாகர்கோவ ி‌ ல ் செ‌ன்றடையு‌ம ்.

நாகர்க ோ‌ வி‌லி‌ல ் இரு‌ந்த ு சென்னை சென ்‌ ட்ரலு‌க்க ு இய‌க்க‌ப்படு‌ம ் ‌ சிற‌ப்ப ு ர‌யி‌ல் (0634), நாகர்கோவிலில் இருந்து 26 ஆ‌ம ் தேதி மாலை 4.30 ம‌ண ிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை சென்ட்ர‌ல் வ‌ந்தடையு‌‌‌ ம்.

சென்னை சென்ட் ர‌ லி‌ல ் இரு‌ந்த ு நாகர்கோவிலு‌க்க ு இய‌க்க‌ப்படு‌ம ் ‌ சிற‌ப்ப ு ர‌யி‌ல் (0633), சென்னை சென்ட்ரலில் இருந்து 27ஆ‌ம் தேதி பிற்பகல் 2 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு நாகர்கோவ ி‌ ல ் செ‌ன்றடையு‌ம ்.

சென்னை சென்ட்ர‌லி‌ல் இரு‌ந்து கோவை‌க்கு இய‌க்க‌ப்படு‌ம் ‌சிற‌ப்பு ர‌யி‌ல் (0675), சென்ட்ரலில் இருந்து 21ஆ‌ம் தேதி இரவு 10.20ம‌ணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 7 மணிக்கு கோவை செ‌ன்றடையு‌ம்.

கோவை‌யி‌ல் இரு‌ந்து சென்னை சென்ட்ரலு‌க்கு இய‌க்க‌ப்படு‌ம் ‌சிற‌ப்பு ர‌யி‌ல் (0676), கோவை‌யி‌ல் இருந்து 22ஆ‌ம் தேதி இரவு 11.45 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை சென்ட் ர‌ல் வ‌ந்தடையு‌ம்.

இந்த சிறப்பு ரயில் களு‌க்கான மு‌ன்ப‌திவு இ‌ன்று ( சனிக்கிழம ை) தொ டங்குகிறது எ‌ன்று கூ‌ற‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments