Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌தீபாவ‌ளி‌க்கு 3 ஆயிரம் பேரு‌ந்துக‌ள் இய‌க்க‌ம்!

Webdunia
வெள்ளி, 17 அக்டோபர் 2008 (10:40 IST)
சென்ன ை: தீபாவளி ப‌‌ண்டிகையை மு‌ன்‌னி‌ட்டு பய‌ணிக‌ளி‌ன் கூ‌ட் டநெரிசலை சமா‌‌‌ளி‌ப்பத‌ற்காக சென்னை கோயம்பேடு பேரு‌ந்த ு நிலையத்தில் இருந்து வெள ிய ூர்களுக்கு 3 ஆயிரம் பேரு‌ந்துக‌ள் இயக்கப்பட உள்ளன.

இது தொடர்பாக அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் வெளியிட ்டு‌ள்ள செய ்‌‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், " தீபாவளி பண்டிகைக்கு ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் வசதிக்காக அனைத்து போக்குவரத்து கழகங்களின் சார்பாக சென்னை கோயம்பேடு பேரு‌ந்து நிலையத்தில் இருந்து 3 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படும். இவற்றில் 500 பேரு‌ந்துக‌ள் சிறப்பு பேரு‌ந்துக‌ளாகு‌ம ். கடந்த ஆண்டைவிட த‌ற்போது 150 பேரு‌ந்து‌க‌ள் அ‌திகமாக இய‌க்க‌ப்பட உ‌ள்ளன.

இந்த ஆண்டில் சென்னையில் இருந்து திருச்சிக்கு 112 பேரு‌ந்து‌க‌ள், சேலத்துக்கு 80, கும்பகோணத்துக்கு 132, மதுரைக்கு 20, திண்டுக்கலுக்கு 15, தேனிக்கு 10, நெல்லைக்கு 14, நாகர்கோவிலுக்கு 14, விருதுநகருக்கு 10, கோவைக்கு 4, ஈரோட்டுக்கு 2, காரைக்குடிக்கு 20, புதுக்கோட்டைக்கு 15, ஓசூருக்கு 10, தர்மபுரிக்கு 15, கிருஷ்ணகிரிக்கு 10, மார்த்தாண்டத்துக்கு 2, திருவனந்தபுரத்துக்கு 2, கன்னியாகுமரிக்கு 2, செங்கோட்டைக்கு 2, தூத்துக்குடிக்கு 4, தஞ்சாவூருக்கு 5 பேரு‌ந்து‌க‌ள ் என 500 சிறப்பு பேரு‌ந்துக‌ள் தீபாவளி பண்டிகைக்காக இயக்கப்படுகின்றன.

அக்.24 முதல் அக்.28 ஆ‌ம ் தேதிவரை சிறப்பு பேரு‌ந்துக‌ள ் இயக்கப்படும். சிறப்பு பேரு‌ந்துக‌ ளு‌க்கான டிக்கெட்டுகளை வியாழக்கிழமை முதல் (நேற்று), இருந்த இடத்தில் இருந்தே எந்த ஊருக்கும் சென்று திரும்பக்கூடிய டிக்கெட் பதிவு செய்யும் திட்டத்தின் ( ஆ‌ன்லை‌ன் ப‌தி‌வு) மூலம் டிக்கெட்டை பயணிகள் பதிவு செய்து கொள்ளலாம். ரிட்டன் டிக்கெட்டுகளையும் மேற்கண்ட திட்டத்தின்படியே பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

புறநகர் பயணிகளுக்காக தாம்பரத்தில் இருந்து கும்பகோணம், சேலம், திருச்சிக்கும், திருவான்ம ிய ூரில் இருந்து புதுச்சேரிக்கும் மற்றும் பூந்தமல்லியில் இருந்து பெங்களூர், ஓசூர் ஆகிய இடங்களுக்கும் பேரு‌ந்துக‌ள் இயக்கப்படும ்" எ‌ன்று கூறப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments