Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராம‌ர் பால‌‌த்த‌ி‌ல் ம‌த்‌‌திய அரசு முர‌ண்பாடான கரு‌த்து: இல.கணேசன்!

Webdunia
வியாழன், 16 அக்டோபர் 2008 (17:34 IST)
ராமர ் பா ல விவகாரத்தில ் மத்தி ய அரசும ், தமிழ க முதல்வர ் கருணாநிதியும ் முன்னுக்குப்பின ் முரணா க கருத்துக்கள ை தெரிவிப்பதா க பா.ஜ.க. ம ாநி ல தலைவர ் இ ல. கணேசன ் குற்றம ் ச ா‌ற்‌ற ியுள்ளார ்.

webdunia photoFILE
இத ுதொட‌ர்பாக அவ‌ர் இன்று வெளியிட்டுள் ள அறிக்கையில ், " ராமன ் ஒர ு கற்பன ை பாத்திரம ். நான ் கூ ட எத்தனைய ோ திரைப்படங்களுக்க ு கத ை எழுதியுள்ளேன ். அவற்றின ் கதாநாயகன ் போலத்தான ் வால்மீக ி எழுதி ய கதையின ் நாயகன ் ராமன ்' என்ற ு பேசியவர ் கருணாநித ி.

அவர ே வேறொர ு கூட்டத்தில ் பேசும்போத ு, " நமத ு வீட்டுப ் பெண்கள ் பிரசவத்துக்க ு அம்ம ா வீட்டுக்குத ் தான ே போவார்கள ். கௌசல்யாவின ் நாட ு கோசல ை. எனவ ே அங்க ு தான ் ராமர ் பிறந்திருக் க வேண்டும ். அயோத்தியில ் ராமர ் பிறந்தார ் என்பத ு ஏற்புடையதல் ல'' என்றார ்.

சென்னையில ் திரைப்படங்களுக்க ு விருத ு வழங்கும ் நிகழ்ச்சியில ் ராமர ் பாலம ் குறித்த ு ரஜின ி பேசினார ். அதற்க ு பதிலளித்த ு முதலமைச்சர ் கருணாநித ி " எனக்க ு ராஜாஜ ி எழுதி ய சக்ரவர்த்த ி திருமகன ் புத்தகத்தில ் இருவரிகள ் மிகவும ் பிடிக்கும ் அவ ை இதுதான ். " ராமன ் மனிதனா க பிறந்தவன ் தனத ு திறத்தினால ே போற்றப்பட்டவன ். அவன ் அவதாரம ் அல் ல'.

வ ேறொர ு விழாவில ் கருணாநித ி தனத ு வாதத்துக்க ு ஆதரவா க மேற ்கோ‌ள் காட்டுவதா க நினைத்த ு தனக்க ு எதிரா க தான ே பேசியத ு. " பாரத ி கூ ட சிங்களத ் தீவுனுக்கோர ் பாலம ் அமைப்போம ். சேதுவ ை மேடுறுத்த ி வீத ி சமைப்போம ்'.

கடந் த காலத்த ை உயிரோட்டத்துடன ் கா ண எனத்தலைப்பிட்ட ு ஒர ு விளம்பரம ். ராமர ். லட்சுமணன ் முன்னிலையில ் அவரத ு படைகள ் கற்கள ை சுமந்த ு கடலில ் பாலம ் அமைப்பத ு போன் ற காட்ச ி ஓவியமா க வரைந்த ு கீழ ே " ராமபிரானின ் தாமரைப ் பாதங்களின ் ஆசிகள ை இன்னமும ் இந்தத ் தண்ணீர ் தாங்க ி நிற்கின்றத ு'.

" வான ர சேன ை இலங்கைக்குச ் சென்ற ு சீதைய ை காப்பாற் ற கடல ை கடந் த இடம ் இதுதான ்'' என்கின் ற வாசகங்கள ் இந் த விளம்பரத்த ை தமிழ க அரசின ் சுற்றுல ா வளர்ச்சிக ் கழகம ் வெளியிட்டுள்ளத ு.

ராமர ் பாலம ் குறித் த விவரங்கள ் ராமநாதபுரம ் மாவட் ட விவரச்சுவடியில ் உள்ளத ு. அதன ் முன்னுர ை " இத ு ஒர ு வழிகாட்ட ி ஏட ு அல்லத ு தகவல ் குறிப்ப ு மட்டுமல் ல; மேற்கோள ் நூலா க பயன்படத்தக்கத ு'' எ ன எழுதியுள்ளத ு. 1972 ல ் இத ை எழுதியவர ் அன்றை ய முதல்வர ் முதலமைச்சர ் கருணாநித ி.

ராமர ே இல்ல ை என்றார்கள ். ராமர ் பாலத்த ை கட்டவேயில்ல ை என்றார்கள ். தற்போத ு இல்லா த ராமர ், பிறக்கா த ராமர ், தான ் கட்டா த பாலத்த ை தான ே இடித்த ு விட்டார ் என்கிறார்கள ். முரண்பாட ே உன ் பெயர ் தான ் மத்தி ய அரச ா எ ன வியக்கத ் தோன்றுகிறத ு'' எ‌ன்று இல.கணே‌ச‌ன் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

Show comments