" தி.மு.க.வினர் மத்திய அமைச்சர்கள் பதவியிலிருந்தும் விலக வேண்டும்'' என்று வைகோ கூறியிருப்பதற்கு பதில் அளித்து கருணாநிதி, "எம்.பி.'' பதவியிலிருந்து விலகினாலே; அமைச்சர் பதவியும் தானாகவே போய் விடும் என்பது அவருக்குத் தெரியாதா என்ன? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
பா.ஜ.க. அமைச்சரவையிலே தி.மு.க. அங்கம் பெற்றிருந்த போது, அமைச்சரவை பதவிகளைத் தான் துறந்து விட்டு டி.ஆர்.பால ு, ஆ. ராஜ ா ஆகியோர ் வெளிய ே வந்தார்கள ் என்பதை கருணாநிதி நினையூட்டியுள்ளார்.