Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செ‌ன்னை‌யி‌ல் பல‌த்த மழை!

Webdunia
வியாழன், 16 அக்டோபர் 2008 (12:07 IST)
செ‌ன்னை‌யி‌‌ல் இ‌ன்று காலை‌யி‌ல் இடியுட‌ன் கூடிய பல‌த்த மழை பெ‌ய்தது. இதனா‌ல் பொதும‌க்க‌ள், வாகன ஓ‌ட்டிக‌ள் கடு‌‌ம் ‌சிரம‌த்‌தி‌ற்கு ஆளானா‌ர்க‌ள்.

இலங்கையையொட்டி வங்கக் கடலில் மெலிந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானதை தொட‌ர்‌‌ந்து தமிழக‌ம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடங்கியு‌ள்ளது.

சென்னையில் கட‌ந்த ‌சில நா‌ட்களாக மழை பெ‌ய்து வரு‌கிறது. நேற்று இரவி‌ல் இலேசான மழை பெ‌ய்தது. இ‌ன்று காலையி‌ல் இடியுட‌ன் பல‌த்த மழை பெ‌ய்தது.

சாலைக‌ளி‌ல ் மழ ை ‌ நீ‌ர ் வெ‌ள்ள‌ம ் போ‌ல ் ஓடு‌கிறத ு. இதனா‌ல ் வாக ன ஓ‌ட்டிக‌ள ் கடு‌ம ் ‌ சிரம‌த்து‌க்க ு ஆளானா‌ர்க‌ள ்.

‌ தீபாவ‌ளி நெரு‌ங்‌கி வரு‌ம் வேளை‌யி‌ல் பொது‌ம‌க்க‌ள் ஜவு‌‌ளி‌க்கடை, நகைகடைகளு‌க்கு படையெடு‌த்த வ‌ண்ண‌ம் உ‌ள்ளன‌ர். இ‌ன்று காலை‌யி‌ல் இரு‌ந்தே மழை பெ‌ய்ததா‌ல் அவ‌ர்க‌ள் பெரு‌ம் ‌சிரம‌த்‌தி‌ற்கு ஆளானா‌ர்க‌ள்.

அலுவலக‌த்‌தி‌ற்க ு செ‌ல்வோ‌‌ர ், மாண வ- மாண‌விக‌ள ் பெ‌ரு‌ம ் அவ‌‌தி‌ப்ப‌ட்டன‌ர ். செ‌ன்னை‌யி‌ல ் உ‌ள் ள தா‌ழ்வா ன பகு‌திகளா ன மடி‌ப்பா‌க்க‌ம ், வேள‌ச்சே‌ர ி, ‌ வி‌ல்‌லிவா‌க்க‌ம ் ஆ‌‌கியவ‌ற்‌‌றி‌ல ் மழ ை ‌ நீ‌ர ் குள‌ம ் போ‌ல ் கா‌ட்‌ச ி அ‌ளி‌க்‌கிறத ு.

சென்னையில் இன்ற ு காலை 9 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மீனம்பாக்கத்தில் 9.7 மி.மீ. மழையும், நுங்கம்பாக்கத்தில் 1.5 மி.மீ. மழையும் பெய்துள்ளது.

இதற்கிடைய ே வங்கக ் கடலில ் உருவா ன காற்றழுத் த தாழ்வ ு பகுதியானத ு மெதுவா க நகர்ந்த ு கன்னியாகுமர ி கடல ் பகுதிக்க ு சென்றத ு. வங்கக ் கடல ் மற்றும ் அரபிக ் கடல ் பகுதியில ் மெலிந் த காற்றழுத் த தாழ்வ ு பகுதியா க நில ை கொண்டுள்ளத ு.

இதன ் காரணமா க தமிழ்நாட ு மற்றும ் புத ு‌ச்சே‌ரி‌யி‌ல் அடுத் த 48 மண ி நேரத்துக்க ு பலத் த மழ ை பெய்யும ் என்ற ு சென்ன ை வானில ை ஆய்வ ு மையம ் எச்சரிக்க ை விடுத்துள்ளத ு.

சென்னையைப ் பொறுத் த வர ை வானம ் மேகமூட்டத்துடன ் காணப்படும ். அவ்வப ் போத ு மிதமானத ு முதல ் பலத் த மழ ை பெய்யக ் கூடும ் என்றும ் அடுத் த 48 மண ி நேரத்துக்க ு மழ ை நீடிக்கும ் என்றும ் தெரிவிக்கப்பட்டுள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

Show comments