Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இல‌ங்கை‌த் த‌மிழ‌ர்களு‌க்காக 25ஆ‌ம் தே‌தி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்!

Webdunia
வியாழன், 16 அக்டோபர் 2008 (11:07 IST)
இல‌ங்கை‌த ் த‌மிழ‌ர்க‌ள ் ‌ தா‌க்க‌ப்படுவத ை ‌ நிர‌ந்தரமா க ‌ நிறு‌த்‌தி ட வே‌ண்டு‌‌ம ் எ‌ன் ற அனை‌த்து‌க்க‌ட்‌ச ி கோ‌ரி‌க்கைகள ை உடனடியா க ம‌த்‌தி ய அரச ு ‌ நிறைவே‌ற்ற‌க ் கோ‌ர ி வரு‌ம ் 25 ஆ‌ம ் தே‌த ி ராமே‌ஸ்வர‌த்த‌ி‌ல ் உ‌ண்ணா‌விர த போரா‌ட்ட‌ம ் நடைபெறு‌ம ் எ‌ன்ற ு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்ற பொதுச்செயலாளர் மீணாட்சிசுந்தரம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

இத ு தொட‌ர்பா க அவ‌ர ் இ‌ன்ற ு வெளியிட்டுள்ள அறிக்கையில ், '' இலங்க ை‌ த ் தமிழர்களும், தமிழக மீனவர்களும் தாக்கப்படுவதை நிரந்தரமாக நிறுத்திட இந்திய அரசு 2 வார காலத்திற்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலகிட நேரிடும் என்று முடிவெடுத்து அறிவித்துள்ள அனைத்துக்கட்சி தலைவர்களின் இன உணர்வை, எழுச்சிப் பெருக்கை, தியாகத்தன்மையை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நெஞ்சார வரவேற்றுப் பாராட்டுகிறது.

தமிழ்ச் சமுதாயத்தின் ஒரு அங்கமான ஆசிரியப் பெருமக்களின் சார்பாக அனைத்துக்கட்சியின் அதே கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுமாறு மத்திய அரசை வற்புறுத்தி வரு‌ம ் 25 ஆ‌ம ் தேதி காலை 8 மணிமுதல் மாலை 5 மணி வரை ராம ே‌ ஸ்வரம் கடற்கரையில் என் தலைமையில் 5 ஆயிரம் ஆசிரியப் பெருமக்கள் எழுச்சியோடு கலந்து கொள்ளும் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது.

இ‌ந் த போராட்டத்தில் ஆசிரியர் மன்றம், தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் இடங்களில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழகக் கல்விப்பணி அனைத்து ஆசிரியர்கழகம், தமிழ்நாடு வேளாண்மைத் தொழிலாசிரியர் சங்கம், மதுரை மாநகராட்சி அனைத்தாசிரியர் மன்றம் உள்ளிட்டப் பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் இயக்க வேறுபாடின்றி இன உணர்வோடு கலந்து கொள்ளும ்'' எ‌ன்ற ு ‌ மீனா‌ட்‌சிசு‌ந்தர‌ம ் கூறியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

Show comments