Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌கி‌‌றிஸ்துவ‌ர்களு‌க்கான 3.5 வ‌ிழு‌க்காடு இடஒது‌க்‌கீது ர‌த்து: த‌‌மிழக அரசு அ‌றி‌வி‌ப்பு!

Webdunia
திங்கள், 13 அக்டோபர் 2008 (15:14 IST)
தமி ழ‌ க‌த்‌தி‌ல ் பிற்படுத்தப்பட்டோருக்கா ன இடஒதுக்கீட்டிலிருந்த ு, கிறிஸ ்த ுவர்களுக்க ு வழங்கப்பட்டிருந் த 3.5 ‌‌‌ விழு‌க்காட ு இடஒதுக்கீட ு ரத்த ு செய்யப்படுவதாகவு‌ம ், அதேசமயம ் இஸ்லாமியர்களுக்க ு வழங்கப்பட் ட 3.5 ‌ விழு‌க்காட ு தன ி இடஒதுக்கீட ு தொடர்ந்த ு நடைமுறைப்படுத்தப்படும ் எ ன முதலமைச்சர ் கருணாநித ி அறிவித்துள்ளார ்.

முதலமைச்சர ் கருணாநிதிய ை இன்ற ு தலைமைச ் செயலகத்தில ், சென்ன ை மயில ை பேராயர ் சின்னப்ப ா, நாகர்கோயில ் பேராயர ் ரெமிஜியஸ ், சென்ன ை சிஎஸ் ஐ பேராயர ் தேவசகாயம ், சட்டமன் ற உறுப்பினர ் பீட்டர ் அல்போன்ஸ ், தமிழ்நாட ு சிறுபான்மையினர் ந ல ஆணையத்தின ் தலைவர ் வின்சென்ட ் சின்னத்துர ை, பேராயர ் எஸ்ர ா சற்குணம ் உள்ளிட் ட கிறிஸ்த வ சமுதா ய பிரதிநிதிகள ் சந்தித்த ு மன ு ஒன்ற ை அளித்தார்கள ்.

இ‌ந் த மனு‌வி‌ல ், '' கிற ி‌ஸ்த ுவர்களுக்கும ், இஸ்லாமியர்களுக்கும ் தல ா 3.5 வ‌ிழு‌க்காட ு உள்ஒதுக்கீட ு தந்த ு சட்டமாக்க ி சரித்திரம ் படைத்தீர்கள ். ஆனால ் அந் த சட்டம ் நடைமுறைக்க ு வந்தபோத ு, உயர்கல்வ ி நிறுவனங்களில ் மாணவர்கள ் அனுமதியிலும ், வேலைவாய்ப்பிலும ், முன்ப ு பிற்படுத்தப்பட்டோர ் இடஒதுக்கீட்டின ் அடிப்படையில ் பெற் ற வாய்ப்புகள ை வி ட மிகக்குறைவாகவ ே இப்போத ு பெ ற முடிந்துள்ளத ு.

எனவ ே, பிற்படுத்தப்பட் ட கிறிஸ்த வ சிறுபான்மையினருக்கா ன 3.5 ‌ விழு‌க்காட ு இடஒதுக்கீட்ட ை திரும்பப ் பெற்ற ு முன்ப ு இருந்தபட ி, பிற்படுத்தப்பட்டோர ் இடஒதுக்கீட்டிலேய ே தொடர்ந்த ு கிறிஸ ்த ுவர்கள ் இருக் க வாய்ப்பளிக் க வேண்டும ்'' என்ற ு அவர்கள ் கோரியிருந்தனர ்.

இந் த கோரிக்கையை ப‌ரி‌சீலன ை செய் த முதலமைச்சர ் கருணாநித ி, பிற்படுத்தப்பட் ட கிறிஸ ்த ு வ, இஸ்லாமி ய மக்களுக்க ு கல்வ ி, வேலைவாய்ப்பில ் தன ி இடதுக்கீட ு வேண்டும ் என் ற கோரிக்க ை த ி. ம ு. க அரசால ் ஏற்றுக ் கொள்ளப்பட்ட ு தல ா 3.5 ‌ விழு‌க்காட ு இடஒதுக்கீட ு அறிவிக்கப்பட்டத ு.

நல் ல எண்ணத்துடன ் கோரிக்க ை வைக்கப்பட்ட ு, அத ே எண்ணத்துடன ் அரச ு சார்பில ் நிறைவேற்றப்பட் ட உத்தரவ ை நீதிபத ி ஜனார்த்தனம ் குழ ு ஆய்வ ு செய்த ு அறிக்க ை பெற்ற ு தன ி இடஒதுக்கீட்டுக்கா ன அவச ர சட்டம ் 2007 ம ் ஆண்ட ு செப்டம்பர ் 15 ம ் நாள ் முதல ் அமலுக்க ு வந்தத ு.

கோரிக்க ை நிறைவேறியத ு என் ற மகிழ்ச்சிய ை கிறிஸ ்த ு வ சமுதாயத்த ை பொறுத்தவரையில ், முழுமையா க அடை ய முடியாமல ் பின்னடைவ ு ஏற்படக்கூடும ் என் ற ஐயப்பாட்ட ை தோற்றுவித்துள்ளத ு.

எனவ ே, பின்னடைந்துள் ள இஸ்லாமி ய மக்களுக்க ு தன ி ஒதுக்கீட ு மூலம ் ஆதாயத்த ை அவர்கள ் வரவேற்கும ் நிலையில ் கிறிஸ ்த ுவர்களுக்க ு இந் த இடஒதுக்கீட ு மூலம ் முன்ப ு இருந் த வாய்ப்புகள ் குறைவத ை கருத்தில ் கொண்ட ு, பிற்படுத்தப்பட் ட கிறிஸ ்த ுவர்களுக்க ு பழையபடிய ே இடஒதுக்கீட ு தொடர்ந்தி ட, அவர்களுக்க ு வழங்கப்பட் ட தன ி இடஒதுக்கீட்ட ை திரும்பப ் பெறுவதென்றும ், சட்டத்தில ் தக் க திருத்தம ் மேற்கொள்வத ு என்றும ், பிற்படுத்தப்பட் ட இஸ்லாமியர ் கல்வ ி, வேலைவாய்ப்புகளில ் இன்னும ் முன்னேற்றம ் கா ண வேண்டி ய சூழ்நிலைய ை கருத ி அவர்களுக்க ு மட்டும ் இந் த தன ி இடஒதுக்கீட ு ஆணைய ை நடைமுறைப்படுத்துவத ு என்றும ் அரச ு முடிவெடுத்துள்ளத ு எ ன முதலமைச்சர ் தெரிவித்தார ்.

இந் த சந்திப்பின ் போத ு, அமைச்சர்கள ் ஆற்காட ு வீராசாம ி, பொன்முட ி, சுரேஷ ் ராஜன ், கீத ா ஜீவன ், திட்டக்குழ ு துணைத ் தலைவர ் நாகநாதன ் மற்றும ் உயர ் அதிகாரிகள ் உடன ் இருந்தனர் எ‌ன்ற ு த‌மிழ க அரச ு இ‌ன்ற ு வெ‌ளி‌யி‌ட்டு‌ள் ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல ் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments