Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை த‌மிழ‌ர் படுகொலையை கண்டித்து 17இ‌ல் கடையடைப்பு : வ‌ணிக‌ர் பேரவை!

Webdunia
சனி, 11 அக்டோபர் 2008 (09:32 IST)
இல‌ங்கை‌யி‌ல ் நட‌க்கு‌ம ் இன‌ப்படுகொலைய ை க‌ண்டி‌த்த ு த‌மி‌ழ்நாட ு வ‌ணிக‌ர ் ச‌ங்க‌‌ங்க‌ளி‌ன ் பேரவ ை சா‌ர்‌பி‌ல ் வரு‌ம ் 17 ஆ‌ம ் தே‌த ி த‌மிழக‌ம ் முழுவது‌ம ் கடையடை‌ப்ப ு போரா‌ட்ட‌ம ் நட‌த்த‌ப்போவதா க அ‌றி‌வி‌‌க்க‌ப்ப‌ட்டுள்ளத ு.

இத ு கு‌றி‌த்த ு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் வெளியிட்டுள்ள அறிக்கையில ், " ஈழத் தமிழ் மண்ணில் இல‌ங்க ை அரச ு மேற்கொண்டு வரும் இனப் படுகொலையை கண்டித்தும், இந்த தமிழினப் படுகொலையை இந்திய அரசு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டுமெனக் கோரியும், கடல்சார்ந்து வாழும் மண்ணின் மைந்தர்களான தமிழக மீனவர்களை ஈவு இரக்கமில்லாமல் சுட்டுக்கொல்லும் சிங்கள கடற்படைக்கு பாடம் புகட்டக்கோரியும் வரு‌ம ் 17 ஆ‌ம ் தே‌த ி ( வெள்ளிக்கிழம ை) தமிழகம ் முழுவதும் கடையடைப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ் மக்களின் உயிரோடும், உணர்வோடும் தொடர்புடைய போராட்டம் என்பதால் இந்த கடையடைப்பு போராட்டத்தில் இருந்து எந்த வர்த்தகப் பிரிவுக்கும் விதிவிலக்கு கிடையாது என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக்கொள்கிறோம்.

மிக சிறிய டீக்கடை முதல் மிகப்பெரிய நகைக் கடைகள் வரை, அனைத்து கடைகளையும் அடைத்துவிட்டு தமிழர்களின் உணர்வை வணிகர்கள் வெளிப்படுத்த வேண்டும ்" எ‌ன்று த.வெள்ளையன் கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments