Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மின்வெட்டை கண்டித்து மரு‌ங்காபு‌ரி‌யி‌ல் ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம்: ஜெயலலிதா அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 10 அக்டோபர் 2008 (15:39 IST)
திரு‌ச்‌சி மாவ‌ட்ட‌ம் மரு‌ங்கா‌ப்பு‌ரி பகு‌தி‌யி‌ல் ‌நிலவு‌ம் கடுமையான மி‌ன்வ‌ெ‌ட்டை‌க் க‌ண்டி‌த்து அ.இ.அ‌.‌தி.மு.க. சா‌ர்‌பி‌ல் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எ‌ன்று அ‌க்க‌ட்‌சி‌‌யி‌‌ன் பொது‌ச் செயல‌ர் ஜெயல‌லிதா அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெளியிட்டு‌ள்ள அறிக்கையி‌ல், " தமிழகத்தில ் ஏற்பட்டுள் ள மின்வெட்டின ் காரணமா க அனைத்த ு தரப்ப ு மக்களின ் வாழ்க்கையும ் கடுமையா க பாதிக்கப்பட்டுள்ளத ு.

திருச்ச ி மாவட்டம ் மருங்காபுர ி சட்டப்பேரவ ை தொகுதிக்க ு உள்பட் ட பகுதிகளில ் மின்வெட்ட ு, டீசல ் தட்டுப்பாட ு காரணமா க பயிர்களுக்க ு தண்ணீர ் பாய்ச் ச முடியா த நில ை ஏற்பட்டுள்ளத ு.

மின்சாரத் தட்டுப்பாட்டிற்குக் காரணமாண தி.மு.க. அரசைக் கண்டித்து அ.இ. அ‌.‌த ி. ம ு.க. திருச்சி புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவையின் சார்பில் நாள ை (சனிக் கிழம ை) காலை 10 மண ி யளவில் மருங்காபுரி-துவரங்குறிச்சி பேருந்து நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும ்" எ‌ன்று ஜெயல‌லிதா தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

Show comments