Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிறிஸ்தவ தேவாலயம் தாக்குதல்: இந்து முன்னணியினர் கைது

வேலுச்சாமி, ஈரோடு

Webdunia
வெள்ளி, 10 அக்டோபர் 2008 (13:34 IST)
ஈரோடு அருகே க ிற ிஸ ் தவ தேவாலயத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் இந்து முன்னணிய ைச் சேர்ந்த 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர ்.

ஈரோடு அருகே உள்ள கவுந்தப்பாட ியில ் அடங்க ிய சர்க்கரை சந ்தை, பெருந்தலையூர் ஆகிய பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது கடந்த சில தினங்களுக்கு முன் தாக்குதல் நடத்தப்பட்டது. மர்மநபர்கள் சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுதொடர்பான புகாரின்பேரில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து இந்து முன்னணியைச் சேர்ந்த நாகராஜன் (24), சிவசக்தி (27), மருதாசலம்(24), ராஜா (25) ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட 4 பேரும் கோபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, 15 நாள் காவலில் வைக்கப்பட்டனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

Show comments