Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆள்கடத்தல் விவகாரம்: என்.கே.கே.பி.ராஜா மீது வழக்குப்பதிவு!

Webdunia
வெள்ளி, 10 அக்டோபர் 2008 (12:50 IST)
ஆ‌ள்கட‌த்த‌‌ல் ‌ விவகார‌த்‌தி‌ல் மு‌ன்னா‌‌ள் அமை‌ச்ச‌ர் என்.கே.கே.பி.ராஜா மீது பெரு‌ந்துறை காவ‌ல்துறை‌யின‌ர் வழ‌க்கு‌ப் ப‌திவு செ‌ய்து‌ள்ளன‌ர்.

ஈரோட ு மாவட்டம ் பெருந்துறைய ை சேர்ந் த பழனிச்சாம ி, அவரத ு மனைவ ி மலர்விழ ி, மகன ் சிவபாலன ், பழனிச்சாமியின ் சகோதரர ் குகமண ி உள்ளிட்டோர ் நிலப்பிரச்சன ை சம்பந்தமா க கடத்தப்பட்டதாகவும ், இந் த கடத்தல ் முன்னாள ் கைத்தற ி துற ை அமைச்சர ் என ். க ே. க ே. ப ி. ராஜ ா தூண்டுதல ் பேரில ் நடந்ததாகவும ் குற்றம்சா‌ற்றப்பட்டத ு.

இதை‌த ் தொட‌ர்‌ந்த ு அமைச்சர ் பதவியில ் இருந்த ு என ். க ே. க ே. ப ி. ராஜ ா நீக்கப்பட்டார ். இந் த வழக்க ு சம்பந்தமா க பெருந்துற ை காவல்துறையினர ் 39 நபர்கள ் மீத ு வழக்க ு பதிவ ு செய்திருந்தனர ்.

இ‌ந்த வழ‌க்கை விசாரித் த உய‌ர ் நீதிமன் ற நீதிபத ி ரகுபத ி தனத ு தீர்‌ப்பில ், இந் த வழக்கில ் பெருந்துற ை காவ‌ல்துறை‌யின‌ர ் மெத்ததனமா க இருந்துள்ளனர ். இவர்கள ் ஆரம்பத்திலேய ே சரியா க செயல்பட்டிருந்தால ் ஆள்கடத்தல ் நடந்திருக்காத ு.

பலருடை ய தூண்டுதல ் பேரில ் இந் த சம்பவம ் நடந்துள்ளத ு தெரிகிறத ு. காவ‌ல்துறை‌யின‌ர ் மனசாட்சிக்கும ் கூ ட பயப்படவில்ல ை. எனவ ே இந் த வழக்க ை ச ி. ப ி. ச ி.ஐ. ட ி. காவ‌ல்துறை‌யின‌ர ் விசாரிக் க வே‌ண்டு‌ம் எ‌ன்று உத்தரவிட்டார ்.

இதை‌த ் தொட‌ர்‌ந்த ு ச ி. ப ி. ச ி.ஐ. ட ி. காவ‌ல்துறை‌யின‌ர ் இந் த வழக்க ு குறித்து விசாரித்த ு வருகின்றனர ்.

இந் த நிலையில ், ஆ‌ள்கட‌த்த‌‌ல ் ‌ விவகார‌த்‌தி‌ல் மு‌ன்னா‌‌ள் அமை‌ச்ச‌ர் என்.கே.கே.பி.ராஜா மீது பெரு‌ந்துறை காவ‌ல்துறை‌யின‌ர் முத‌ல் முறையாக வழ‌க்கு‌ப் ப‌திவு செ‌ய்து‌ள்ளன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

Show comments