Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணலி சே‌‌மி‌ப்பு ‌கிட‌ங்‌கி‌ல் பயங்கர தீவிபத்து!

Webdunia
வெள்ளி, 10 அக்டோபர் 2008 (10:53 IST)
சென்னையை அடுத்த மணல ி‌ யி‌ல ் உ‌ள்ள த‌‌னியா‌ர ் சே‌‌மி‌ப்ப ு ‌ கிட‌ங்‌கி‌ல ் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதில், பல கோடி ரூபா‌‌ய ் ம‌தி‌ப்‌பு‌ள் ள பொரு‌ள்க‌ள ் எ‌ரி‌ந்த ு சா‌ம்பலா‌யி ன.

மணலி ஆண்டார்குப் ப‌ ம ் அருக ே த‌‌னியா‌ர ் சே‌‌மி‌ப்ப ு ‌ கிட‌ங்‌க ி உள்ளது. சுமா‌ர ் 60 ஆயிரம் சதுரஅடி கொண்ட இ‌ந் த ‌ கிட‌ங்‌கி‌‌யி‌ல ் பேப்பர் ரீல்கள ், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும ் சமைய‌ல ் எ‌ரிவா‌ய ு சிலிண்டர், ஆயில், பேப்பர், க‌ணி‌ன ி, எலக்ட்ரானிக ், கெமிக்கல் உ‌ள்ப ட ஏராளமான பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன.

சுங்கத்துறை அதிகாரிகளின் சோதனைக்கு பிறகு வைக்கப்பட்டுள் ள இந்த பொருட்கள் அனைத்தும் சுங்கவரி கட்டப்பட்டது‌ம ் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில், ரசாய ன பொரு‌ட்க‌ள ் வை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந் த பகு‌தி‌யி‌ல ் ‌ திடீரெ ன ‌‌ தீ‌‌ப்‌பிடி‌த்ததா க கூற‌ப்படு‌கிறத ு.

இதையடு‌த்த ு ‌‌‌‌ தீயணை‌ப்ப ு துறை‌க்க ு தகவ‌ல ் கொடு‌‌க்க‌ப்ப‌ட்டத ு. சுமா‌ர ் 25 ‌‌‌ தீயணை‌ப்ப ு வாகன‌ங்களு‌ட‌ன ் ‌ நிக‌ழ்‌விட‌த்த ு ‌ விரை‌ந்த ு வ‌ந் த ‌‌ தீயணை‌ப்ப ு படை‌யின‌ர ் ‌‌ தீய ை அணை‌க்க‌ப ் போராடின‌ர ். சுமா‌ர ் 10 ம‌ண ி நேர‌த்து‌‌க்கு‌ம ் மே‌ல ் போராடியு‌ம ் ‌ த ீ தொட‌ர்‌ந்த ு கொளு‌ந்து‌வி‌‌ட்ட ு எ‌ரிந‌்தத ு.

நேற்று நள்ளிரவு வரை எரிந்து கொண்டே இருந்த ‌‌தீ‌யி‌ல ் ‌ சே‌‌மி‌ப்ப ு ‌ கிட‌ங்‌கி‌ல ் இரு‌ந் த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது. சே த ம‌‌தி‌ப்ப ு சுமா‌ர ் ர ூ.200 கோட ி இரு‌க்கு‌ம ் எ‌ன்று‌ம ் மின் கச ி‌ வி‌ன ் காரணமா க இ‌ந் த தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்ற ு‌ ம ் அ‌திகா‌‌ரிக‌ள ் தெ‌ரி‌‌வி‌த்து‌ள்ள‌ன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

Show comments