Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொழிற்சாலைகளுக்கு 8 மணி நேர மின்வெ‌ட்டு!

Webdunia
வெள்ளி, 10 அக்டோபர் 2008 (11:27 IST)
தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மின்தட்டுப்பாட்டை சமாளிக்க உயர் அழுத்த தொழிற்சாலைகள் இ‌ன ி 8 ம‌ண ி நேர‌ம ் ‌ மி‌ன்வெ‌ட்ட ை ‌ பி‌ன்ப‌ற் ற வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ‌ மி‌ன்சா ர வா‌ரிய‌‌ம ் அ‌றி‌வி‌த்து‌ள்ளத ு.

அத‌ன்பட ி, கால ை 6 ம‌ண ி முத‌ல ் 10 ம‌ண ி வரை‌யிலு‌ம ், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை‌யிலு‌ம் மி‌ன்வெ‌ட்டை ‌பி‌ன்ப‌ற்ற வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் அ‌ந்த நேர‌த்‌தி‌‌ல் ஜெனரேட்டரை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எ‌ன்று‌‌ம் மின்சார வாரியம் தெ‌ரி‌வித்துள்ளது.

இ‌ந்த நடைமுறையை ‌பி‌ன்ப‌ற்ற தவ‌றினா‌ல் எ‌வ்‌வித முன்னறிவிப்பும் இன்றி 48 மணி நேரத்திற்கு மின் இணைப்பு துண்டிக்கப்படும் எ‌ன்று‌ம் மீண்டும் இணைப்பு தருவதற்கான உரிய கட்டணங்கள் பெற்றுக் கொண்ட பிறகே மின் இணைப்பு தரப்படும் என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

அதேபோ‌ல ், செ‌ன்னையை த‌‌விர ம‌ற்ற அனை‌த்து மாவ‌ட்ட‌ங்க‌ளிலு‌ம் இ‌ன்று முத‌ல் 6 1/2 ம‌ணி நேர ‌மி‌ன்வெ‌ட்டு அமலு‌க்கு வரு‌கிறது. அதன்படி, தமிழகத்தின் பிற மாவட்டங்களில் பகலில் 4 மணி நேரமும், மாலையில் 1 மணி நேரமும், இரவில் ஒன்றரை மணி நேரமும் மின்வெட்டு அமல் செய்யப்படும். சென்னை நகரைப் பொறுத்தவரை, த‌ற்போது அம‌லி‌ல் உ‌ள்ள ‌‌மி‌ன்வெ‌ட்டே ‌பி‌ன்ப‌ற்ற‌ப்படு‌ம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

Show comments