Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌பிரதமரை ‌விம‌ர்‌சி‌க்க ஜெயல‌லிதாவு‌க்கு அருகதை ‌கிடையாது: த‌‌ங்கபாலு!

Webdunia
திங்கள், 6 அக்டோபர் 2008 (17:16 IST)
'' பிரதமர ் மன்மோகன ் சிங்க ை விமர்சிக்கும ் அருகத ை அ.இ.அ. த ி. ம ு. க பொதுச ் செயலர ் ஜெயலலிதாவுக்க ு கிடையாத ு'' எ‌ன்று தமிழ க காங்கிரஸ ் க‌ட்‌சி‌த் தலைவர ் க ே.‌ வி. தங்கபாலு கடுமையாக தா‌க்‌கியு‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
செ‌ன்னை ச‌த்‌தியமூ‌ர்‌த்‌தி பவ‌னி‌ல் இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், இலங்கையில ் அப்பாவ ி தமிழர்கள ் மீத ு நடைபெறும ் தாக்குதல்கள ை உடனடியா க தடுத்த ு நிறுத் த வேண்டியும ், அதில ் மத்தி ய அரச ு தலையிட்ட ு தமிழர்களுடை ய பாதுகாப்புக்கும ், வாழ்வுரிமைக்கும ் உரி ய நடவடிக்கைய ை எடுக் க உதவிடுமாறும ் பிரத மரை கேட்டுக்கொள்கிறேன ்.

சோ‌னியாகா‌ந்‌தி தலைமை‌யி‌ல் டெல்லியில ் க ட‌ந்த மாத‌ம் செ‌ப்ட‌ம்ப‌ர் 3ஆ‌‌ம் தே‌தி நட ைபெற் ற காங்கிரஸ ் செயற்குழ ு கூட்டத்தில ் கல‌ந்து கொ‌ண்ட நா‌ன், இலங்க ை‌த் தமிழர்களின ் வாழ்வுரிமைக்க ு பாதுகாப்ப ு வேண்டும ், தமிழர்களுக்க ு எதிரான செயல்பாட்டுக்க ு நாம ் உதவிடக்கூடாத ு எ‌ன்று கூ‌றினே‌ன்.

பிரதமர ் மன்மோகன ் சிங்க ை, ஜெயலலித ா கடுமையா க விமர்சித்துள்ளார ே என ்று செ‌ய்‌தியா‌ள‌ர்க‌ள் எழு‌ப்‌‌பிய கேள்வ ி‌க்கு ப‌தி‌ல் அ‌ளி‌த்த த‌ங்கபாலு, " பிரதமர ் மன்மோகன்சிங்க ை விமர்சிக்கும் அருகதை ஜெயலலிதாவுக்க ு கிடையாது எ‌ன்று‌ம் நாட்டின ் பிரதமர ், மக்களால ் தேர்ந்தெடுக்கப்பட்டவர ். அவர ் யாருக்கும ் தாசனா க இருக் க வேண்டி ய அவசியம ் இல்ல ை. எப்போதும ே இந்தி ய மக்களின ் தாசனாகத்தான ் இருக்கிறார ் என்றார ்.

பிரதமருக்க ு தந்திகள ் அனுப் ப வேண்டும ் என்ற ு முதலமைச்சர ் கருணாநித ி கூறி ய கருத்துக்க ு, ப ா.ம. க தலைவர ் ராமதாஸ ் வரவேற்ப ு தெரிவித்துள்ளார ே. இதில ் காங்கிரசின ் நிலைப்பாட ு என் ன? என் ற கேள்விக்க ு, ஒவ்வொர ு கட்சிக்கும ் ஒவ்வொர ு நிலைப்பாட ு உண்ட ு. அதன்பட ி த ி. ம ு. க தலைவர ் தனத ு நிலைப்பாட்ட ை எடுத்துள்ளார ். அதற்க ு எனத ு நன்றிய ை தெரிவித்துக ் கொள்கிறேன ்' என்றார் த‌ங்கபால ு.

அகதிகளுக்க ு உணவுப ் பற்றாக்குற ை நிலவுவதா க சொல்லப்படுகிறத ே என் ற கேள்விக்கு ப‌தி‌ல் அ‌ளி‌த்த த‌ங்கபால ு, "5 லட்சம ் அகதிகளுக்கும ் பாதுகாப்பும ், சரியா ன உணவும ் கிடைக் க வேண்டும ் என்பத ே காங்கிரஸ் கட்சியின ் நிலைப்பாட ு. இதைய ே தமி ழக‌த்‌தி‌ல் உள் ள அனைத்த ு‌க ்கட்சியினரும ் கூறுகின்றனர ்' எ‌ன்றா‌ர்.

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

Show comments