Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌‌மிழக கூ‌ட்டுறவு வ‌ங்‌கிகளை மே‌ம்படு‌த்த பு‌‌‌ரி‌ந்துண‌ர்வு ஒ‌ப்ப‌ந்த‌ம்!

Webdunia
திங்கள், 6 அக்டோபர் 2008 (16:56 IST)
த‌மி‌ழ்நா‌ட்டி‌ல ் உ‌ ள் ள நகர‌க ் கூ‌ட்டுறவ ு வ‌ங்‌கிகள ை மேலு‌ம ் வலு‌ப்படு‌த்‌த ி, மே‌‌ம்படு‌த்‌தி ட த‌மி‌ழ்நாட ு அரசு‌ம ், இ‌ந்‌தி ய ‌‌ ரிச‌ர்‌வ ் வ‌ங்‌‌கியு‌‌ம ் பு‌ரி‌ந்துண‌ர்வ ு ஒ‌ப்ப‌ந்த‌ம ் ச‌ெ‌ய்த ு கொ‌ண்டு‌ள்ளத ு. இ‌ந் த ஒ‌ப்ப‌ந்‌த‌ம ் இ‌ன்ற ு கூ‌ட்டுறவு‌த ் துற ை அமை‌ச்ச‌ர ் கோ‌.‌ச ி. ம‌ண ி மு‌ன்‌னிலை‌யி‌ல ் கையெழு‌த்தானத ு.

webdunia photoTNG
செ‌ன்ன ை தலைமை‌ச ் செயலக‌த்‌தி‌ல ், த‌மிழ க அர‌சி‌ன ் சா‌ர்‌பி‌ல ் கூட‌்டுறவ ு, உணவ ு ம‌ற்று‌ம ் நுக‌ர்வோ‌ர ் பாதுகா‌ப்பு‌த ் துற ை செய‌ல‌ர ் ச‌ண்முக‌ம ் ம‌ற்று‌ம ் இ‌ந்‌தி ய ‌‌ ரிச‌ர்‌வ ் வ‌ங்‌கி‌யி‌ன ் சா‌ர்‌பி‌ல ் செய‌ல ் இய‌க்குன‌ர ் தா‌ஸ ் ஆ‌கியோ‌ர ் அமை‌ச்ச‌ர ் கோ‌.‌ச ி. ம‌ண ி மு‌ன்‌னிலை‌யி‌ல ் இ‌‌ந் த பு‌‌‌ரி‌ந்துண‌ர்வ ு ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌ல ் கையெழு‌த்‌தி‌ட்டன‌ர ்.

இ‌ந்‌நிக‌ழ்‌ச்‌சி‌யி‌ல ், நி‌தி‌த்துற ை முத‌‌ன்ம ை செய‌ல‌ர் ஞானதே‌சிக‌ன ், கூ‌ட்டுறவ ு ச‌ங்க‌ங்க‌ளி‌ன ் ப‌திவாள‌ர ் ய‌த்‌தீ‌ந்‌தி ர நா‌த ் ‌ ஸ்வே‌ன ் ம‌ற்று‌ம ் உ‌ய‌ர ் அலுவ‌ல‌ர்க‌ள ் கல‌ந்த ு கொ‌ண்டன‌ர ்.

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

Show comments