Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமருக்கு தந்திக‌ள் கு‌வி‌கிறது!

Webdunia
திங்கள், 6 அக்டோபர் 2008 (15:36 IST)
இலங்கையில ் தமிழர்கள ் மீதா ன ராணுவத ் தாக்குதல ை தடுத்த ு நிறுத் த மத்தி ய அரச ு தலையிடக்கோர ி பிரதமர ் மன்மோகன ் சிங்கிற்க ு தந்திகள ் அனுப்புமாற ு முத லமை‌ச்ச‌ர் கருணாநித ி விடுத் த வேண்ட ு கோள ை ஏற்ற ு தமிழகத்தின ் பல்வேற ு இடங்களில ் இருந்தும ் ஆயிரக்கணக்கானோர ் தந்திகள ் அனுப்ப ி வருகின்றனர ்.

இதை‌த் தொட‌ர்‌‌‌ந்து ‌ஆ‌யிர‌க்கண‌க்கான தி.மு.க.‌வின‌ரு‌ம், பொதும‌க்க‌ளு‌ம் ‌பிரதம‌‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌‌ங்கு‌க்கு நே‌ற்று த‌‌ந்‌திக‌ள் அனு‌ப்‌பின‌ர்.

இ‌ன்று அமை‌ச்ச‌ர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் கடலூரில் உள்ள தந்தி அலுவலகத்தில் 1000 பேர் தந்தி அனுப்பி ன‌ர்.

இதேபோல அமைச்சர்கள் வீரபாண்டி ஆறுமுகம், கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், எ.வ.வேலு, கீதாஜீவன், தமிழரசி, பொன்முடி, செல்வராஜ், மதிவாணன், ராமச்சந்திரன் உள்பட அனைத்து அமைச்சர்களும் பிரதமருக்கு தந்தி அனுப்பி ன‌ர ்.

விழுப்புரம ் மாவட் ட த ி. ம ு. க துண ை செயலரும ், கண்டமங்கலம ் தொகுத ி சட்டமன் ற உறுப்பினருமா ன ச ெ. புஷ்பராஜ ் தலைமையில ் 300 க்கும ் மேற்பட்டவர்கள் ‌ பிரதமரு‌க்கு இ‌ன்று தந்தி அனு‌ப்‌பின‌ர ்.

கடலூர ் நக ர தி.மு. க இளைஞரண ி சார்பில ் அதன ் அமைப்பாளர ் பழக்கட ை ராஜ ா தலைமையில ் 200 பேர ் இன்று பிரதமருக்க ு தந்த ி அனுப்பினார ்.

இதேபோ‌ல் ப‌ல்வேறு மாவ‌ட்ட‌‌ங்க‌ளி‌ல் இரு‌ந்து தி.மு.க. நாடாளும‌ன்ற உறு‌‌ப்‌பின‌ர்க‌ள், ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள ், மாவட்ட செய ல‌ர ்கள் இன்று அந்தந்த மாவட்டங்களில் தந்தி அனுப ்‌பின‌ர். இவ‌ர்க‌ளுட‌ன் சே‌‌ர்‌ந்து பொது ம‌க்களு‌ம் த‌ந்‌தி அனு‌ப்‌பினா‌ர்க‌ள்.

சென்னையில் அண்ணாசாலை தபால் அலுவலகத்தில் தென்சென்னை மாவட்ட செயலர் ஜெ.அன்பழகன் தலைமையில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் தந்தி அனு‌ப்‌பின‌ர ். வடசென்னை மாவட்ட செயலர் பலராமன் தலைமையில் 3,000 தி.மு.க. தொண்டர்கள் தந்தி அனுப்பி உள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

Show comments