Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெ‌ள்ள‌க்கோ‌வி‌ல் அருகே பேரு‌ந்து-லா‌ரி மோத‌ல்: 9 ப‌ே‌ர் ப‌லி!

Webdunia
திங்கள், 6 அக்டோபர் 2008 (13:24 IST)
ஈரோட ு மாவ‌ட்ட‌‌ம ் வெ‌ள்ள‌க்கோ‌வி‌ல ் அருக ே ‌‌ சிமெ‌ண்‌ட ் லா‌ரியு‌ம ், பேரு‌ந்து‌ம ் நேரு‌க்க ு நே‌ர ் மோ‌தி‌க ் கொ‌ண் ட ‌ விப‌த்‌தி‌ல ் 9 பே‌ர ் ப‌லியானா‌ர்க‌ள ். 28 பே‌ர ் படுகாய‌‌ம ் அடை‌ந்தன‌ர ்.

திருப்பூரில ் இருந்த ு புதுக்கோட்டைக்க ு நேற்ற ு நள்ளிரவ ு அரச ு பேரு‌ந்த ு ஒன்ற ு 52 பய‌ணிகளுட‌‌ன ் சென்ற ு கொண்டிருந்தத ு. ஈரோட ு மாவட்டம ் வெள்ள‌க்கோவில ் அருக ே சங்கரன்பள்ளம ் என் ற இடத்தில ் பே‌ரு‌ந்த ு வந்த ு கொண்டிருந்தத ு.

அப்போத ு எதிர ே கரூரிலிருந்த ு கோவைக்க ு சிமெண்‌ட ் மூ‌ட்ட ை ஏற்றிக ் கொண்ட ு வ‌ந் த லார ி, பேரு‌ந்த ை கடந்த ு செல் ல முயன் ற போத ு நேருக்க ு நே‌ர ் பயங்கரமா க மோதி‌யத ு.

இதில ் பேரு‌ந்து‌ம ், லா‌ரியு‌ம ் அப்பளம ் போல ் நொறுங்கியத ு. இந் த விபத்தில ் ‌ நிக‌ழ்‌விட‌த்‌திலேய ே லார ி ஓ‌ட்டுன‌ர ் உள்ப ட 5 பேர ் பலியானார்கள ். மரு‌த்துவமனை‌க்க ு கொண்ட ு செ‌ல்லு‌ம ் வ‌ழி‌யி‌ல் ப ேரு‌ந்து ஓ‌ட்டுன‌ர், 2 குழ‌ந்தைக‌ள் உ‌ள்பட மேலு‌ம் 4 பே‌ர் உ‌யி‌ரிழ‌ந்தன‌ர்.

படுகாயம ் அடைந் த 28 பே‌ர ் திரு‌ப்பூ‌ர ், கோய‌ம்பு‌த்தூ‌ர ், ஈரோட ு ஆ‌கி ய ஊ‌ர்க‌ளி‌ல ் உ‌ள் ள தனியார ் மரு‌த்துவமனை‌யி‌ல ் அனும‌தி‌க்க‌ப்‌ப‌ட்டு‌ள்ளன‌ர ். இ‌தி‌ல ் 3 பே‌ரி‌ன ் ‌ நிலைம ை கவலை‌க்‌கிடமா க உ‌ள்ளத ு.

இ‌ந் த ‌ விப‌த்த ு கு‌றி‌த்த ு காவ‌ல்துறை‌யின‌ர ் ‌ தீ‌விர‌ ‌விசாரண ை ந‌ட‌த்‌த ி வரு‌கி‌ன்றன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

Show comments