Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அ‌க்.17இ‌ல் அ.இ.அ.தி.மு.க. 37-வது ஆண்டு துவ‌க்க விழா பொதுக்கூட்டம்!

Webdunia
ஞாயிறு, 5 அக்டோபர் 2008 (17:37 IST)
அ.இ.அ. த ி. ம ு.க. வின ் 37- வத ு ஆண்ட ு துவக் க விழாவையொட்ட ி, இம்மாதம ் 17 ஆ‌ம ் தேத ி முதல ் 19 ஆ‌ ம ் தேத ி வர ை பொதுக்கூட்டங்கள ் நடைபெறும ் என்ற ு அக்கட்ச ி‌ யி‌ன ் பொதுச்செயலர ் ஜெயலலித ா அறிவித்துள்ளார ்.

இத ு தொட‌ர்பா க அவ‌ர ் இ‌ன்ற ு வெளியிட்டுள்ள அறிக்கையில ், "அ.இ. அ.தி.மு.க. தொடங்கி 36 ஆண்டுகள் நிறைவடைந்து, வருகின்ற 17ஆ‌ம ் தே‌த ி 37- வது ஆண்டு தொடங்குவதைக் கொண்டாடும் வகையில், அன்றைய தினம் நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்திற்குச் சென்று, அங்கு நிறுவப்பட்டுள்ள புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். திருவுருவச்சிலையைத் திறந்து வைத்து, க‌ட்‌சி‌க ் கொடியினை ஏற்றி பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்று‌கிறே‌ன்.

இதை‌த்தொடர்ந்து, 18, 19ஆ‌ம ் தே‌த ி தமிழகத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்கள், நகரங்களிலும், அ.இ. அ.தி.மு.க. அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, கேரளா, மகராஷ்டிரா, ஆந்திரா, புதுடெல்லி, அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் பொதுக் கூட்டங்கள் நடைபெற உள்ளன" எ‌ன்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. எந்த மாவட்டத்தில்?

சபரிமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் வனப்பாதைகள் மூடல்.. என்ன காரணம்?

புயல் கடந்தபோதிலும் எச்சரிக்கை.. தமிழகத்தில் நாளை 15 மாவட்டங்களில் கனமழை..!

சென்னை - திருச்செந்தூர், சென்னை - ராமேஸ்வரம் ரயில் சேவையில் மாற்றம்.. பயணிகள் அவதி...!

Show comments