Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூட்டு கட‌ற்படை க‌ண்கா‌ணி‌ப்பு வேண்டாம்: பிரதமருக்கு கருணாநிதி கடிதம்!

Webdunia
சனி, 4 அக்டோபர் 2008 (18:16 IST)
தமிழ க மீனவர்கள ் இலங்க ை கடற்படையினரால ் சுட்டுக ் கொல்லப்படுவத ை தடுக் க இந்தி ய- இலங்க ை கடற்படையினர ் கூட்டா க க‌ண்கா‌ணி‌ப்பு மேற்கொள்ளும ் திட்டத்த ை உடனடியா க கைவி ட வேண்டும ் என்ற ு‌ ம ் தமிழ க மீனவர்கள ை காக்கும ் வகையில ் இந்தி ய கடற்பட ை மற்றும ் கடலோ ர காவல்படைய ை வலுப்படுத்த ி அவர்களுக்க ு பாதுகாப்ப ு அளிக் க வேண்டும ் என்ற ு‌ ம ் முதலமைச்சர ் கருணாநித ி, பிரதமர ் மன்மோகன ் சிங்க ை வலியுறுத்தியுள்ளார ்.

webdunia photoFILE
இத ு தொட‌ர்பா க முதலமைச்சர் கருணாநித ி, பிரதமர் மன்மோகன்சிங்குக்கு இ‌ன்ற ு எழு‌தியு‌ள் ள கடித‌த்த‌ி‌ல ், இலங்கை அயலுறவுத்துறை அமைச்சருடன் இந்திய அயலுறவு‌த்துறை அமைச்சர் கூட்டு கடற்படை க‌ண்கா‌ணி‌ப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தியது தொடர்பாக இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன்.

கூட்டு க‌ண்கா‌ணி‌ப்பு திட்டம ் குறித்த ு ஏற்கனவ ே விவாதிக்கப்பட்ட ு, பல்வேற ு காரணங்களால ் அத ு நமக்க ு சாதகமானத ு இல்ல ை என்ற ு நிராகரிக்கப்பட்டத ு. இந் த விடயம ் குறித்த ு தேசி ய பாதுகாப்ப ு ஆலோசகருடன ், முந்தை ய தலைமைச ் செயலாளர ் மற்றும ் தமிழ க அரசின ் உயரதிகாரிகள ் விரிவா க விவாதித்த ு, கூட்டு க‌ண்கா‌ணி‌ப்பு கூடாத ு என்பதற்கா ன காரணங்கள ை விளக்கியுள்ளார்கள ்.

இந்திய கடல் எல்லையில் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் இந்திய கடலோர பாதுகாப்பு படையினருக்கு போதுமான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றும் நான் மீண்டும், மீண்டும் வலியுறுத்தி வந்திருக்கிறேன்.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் என்னை சந்தித்த போது இந்திய கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு படையினருக்கு நவீன கருவிகள் மற்றும் போதுமான கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். உடனடியாக இதை செய்து கொடுத்தால் நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்.

இந் த சமயத்தில ் நான ் ஏற்கனவ ே கூறியபட ி கூட்ட ு க‌ண்கா‌ணி‌ப்பு என்பத ு தேவையற்றதாகும ். எனவ ே இந் த விடயத்தில ் இலங்க ை அரசின ் கோரிக்கைய ை பரிசீலிக் க தேவ ை யில்ல ை என்ற ு கேட்ட ு கொள்கிறேன ்' எ‌ன்ற ு அ‌ந் த கடி‌த‌த்த‌ி‌ல ் முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌‌த ி கூ‌றியு‌ள்ள‌ா‌ர ்.

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

Show comments