Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆள்கடத்தல் வழக்கு: கேரளாவு‌க்கு ‌விரை‌ந்தது சி.பி.சி.ஐ.டி.!

ஈரோடு செ‌ய்‌தியாள‌ர் வேலு‌ச்சா‌மி!

Webdunia
சனி, 4 அக்டோபர் 2008 (10:29 IST)
பெருந்துறையில் முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா த ூண்டுதல்பேரில் ஆள்கடத்தல் நடைபெற்றதாக கூறப்படும் வழக்கு குறித்து குற்றவாளிகளை கைது செய்ய சி.பி.சி.ஐ.டி.யினர் அய‌ல ்மாநிலங்களுக்கு விரைந்துள்ளனர்.

பெருந்துறையை சேர்ந்த பழனிச்சாமி (60), அவரது குடும்பத்தினரை கடத்தியது தொடர்பான வழக்கை சி.பி.சி.ஐ.டி.யினர் விசாரித்து வருகின்றனர்.

தற்போது இந்த வழக்கில் தி.மு.க. பிரமுகர்கள் கோபிநாத், பாலாஜி, ரங்கசாமி, டிப்பர் உரிமையாளர் சந்திரசேகர், பத்திர எழுத்தர் கருணாகரன ், நாகராஜ் ஆக ியோ‌ர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய மாவட்ட தி.மு.க. துணை செயலர் விஸ்வநாதன், ஒன்றிய செயலர் சாமி, காஞ்சிகோவில் சின்னப்பன், பெருந்துறை சம்பத்குமார், சார் பதிவாளர் அன்பழகன் உள்ளிட்ட பதினைந்து பேரை சி.பி.சி.ஐ.ட ி. யினர் தேடி வருகின்றனர்.

அ‌ண்டை மா‌நிலமான க‌ர்நாடகா, ஆ‌ந்‌திரா, கேரளா‌வி‌ல் இவ‌ர்க‌ள் தலைமறைவாக இரு‌‌ப்பதாக ‌கிடை‌த்த தகவ‌லி‌ன் பே‌‌ரி‌ல் சி.பி.சி.ஐ.டி. யினர் அ‌ங்கு விரைந்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

Show comments