Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மிழக‌த்‌தி‌ல் மேலு‌ம் 2 நா‌ள் மழை!

Webdunia
வெள்ளி, 3 அக்டோபர் 2008 (17:38 IST)
அடு‌த்த இர‌ண்டு நா‌ட்‌க‌ளி‌ல் த‌‌மிழக‌ம் ம‌ற்று‌ம் புது‌ச்சே‌ரி‌யி‌ல் உ‌‌ட்புற பகு‌திக‌ளி‌ல் மழையோ அ‌ல்லது இடியுட‌ன் கூடிய மழையோ பெ‌ய்ய‌க் கூடு‌ம் எ‌ன்று செ‌ன்னை வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

த‌‌மிழக‌த்த‌ி‌ல் நே‌ற்று ஆ‌ங்கா‌ங்கே ‌சில இட‌ங்க‌ளி‌ல் மழை பெ‌ய்தது. இ‌ன்று காலை 8.30 ம‌ணி ‌நிலவர‌ப்படி, த‌ர்மபு‌ரி‌யி‌ல் 3 செ.‌மீ மழையு‌ம், வேலூ‌‌‌ர் மாவ‌ட்ட‌‌ம் ஆ‌ம்பூ‌ரி‌ல் 2 செ.‌மீ மழையு‌ம் பெ‌ய்து‌ள்ளது.

த‌‌மிழக‌த்த‌ி‌ல ் நே‌ற்ற ு ஒர ு ‌ சி ல இட‌ங்க‌ளி‌ல ் வழ‌க்க‌த்து‌க்க ு மாறா க வெ‌‌ப்ப‌நில ை உய‌ர்‌ந்த ு காண‌ப்ப‌ட்டத ு. பாளைய‌ங்கோ‌ட்டை‌யி‌ல் அ‌திகப‌ட்சமாக 38 டி‌கி‌ரி செ‌ல்‌‌சி‌ய‌ஸ் வெ‌‌ப்ப‌நிலை இரு‌ந்தது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments