Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கா‌தி‌‌கிரா‌ப்‌டி‌ல் பட்டுசேலை, கத‌ர் ஆடைகளு‌க்கு 30 ‌‌விழு‌க்காடு த‌ள்ளுபடி!

Webdunia
வெள்ளி, 3 அக்டோபர் 2008 (17:37 IST)
சென்ன ை: தமிழகமெங்கும் உள்ள காதி கிராப்ட்டுகளில் கதர் பருத்தி, பாலியஸ்டர், உல்லன் மற்றும் பட்டு உட்பட அனைத்து கதர் ரகங்களுக்கு 30 ‌விழு‌க்காட ு வரையிலும் தள்ளுபடி வழங்கி அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

இது தொட‌ர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில ், " தமிழ்நாடு கதர் கிராமத்தொழில் வளர்ச்சிப் பணிகள் பன்மடங்கு அதிகரித்து வந்துள்ளன. தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியம் இந்தியாவில் மற்ற வாரியங்களுக்கு முன்னோடியாக திகழ்கிறது.

இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள நூற்போர் மற்றும் நெய்வோர் தொடர்ந்து வேலை வாய்ப்பினை பெறும் பொருட்டு கதர் ரகங்களை அனைத்து தரப்பு மக்களும் விரும்பி அணிந்திடும் வகையிலும், தமிழகமெங்கும் உள்ள காதி கிராப்ட்டுகளில் கதர் பருத்தி, பாலியஸ்டர், உல்லன் மற்றும் பட்டு உட்பட அனைத்து கதர் ரகங்களுக்கு 30 ‌விழு‌க்காட ு வரையிலும் தள்ளுபடி வழங்கி அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தம் புதிய வடிவமைப்பில் பல நவீனர க 100 ‌ விழு‌க்காட ு அசல் பட்டு சரிகை புடவைகளும், கதர் பருத்தி, பாலியஸ்டர் ரக வேஷ்டி, சட்டைகள் ஆயுத்த ஆடைகள் மற்றும் பட்டு எம்பிராய்டரி புடவைகள், வெஜிடபிள் டை சர்ட்டிங் வகைகளும் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து காதி கிராப்டுகள் மூலம் விற்பனை செய்வதற்கு வைக்கப்பட்டுள்ளன. நடுத்தர மக்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் பயன்பெறும் வகையில் ரூ.2,000 விலையிலும் பட்டுப்படவைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்த ப‌ட்டு‌ப ் புடவைக‌ள ் அனை‌த்து‌ம ் தரமு‌ள் ள ப‌ட்டினா‌ல ் செ‌ய்ய‌ப்ப‌ட்டவ ை எ‌ன்பத ை நுக‌ர்வோ‌ர ் எ‌ளிதா க அடையாள‌ம ் க‌‌ண்டி ட உதவு‌ம ் பொரு‌ட்ட ு மத்திய பட்டு வாரியம் வழங்கியுள்ள 'சில்க் மார்க ்' லேபிள்கள் ஒட்டப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. காதி கிராப்டில் இந்த ஆண்டு ரூ.7 கோடிக்கு கதர் ரகங்கள் விற்பனை செய்யவும் மற்றும் ரூ.11.52 கோடிக்கு கிராமப் பொருட்கள் விற்பனை செய்யவும் குறியீடு ‌நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கதர் துணியின் விற்பனையில் பெரும்பகுதி அதனை உற்பத்தி செய்யும் கிராமப்புற ஏழை மக்களுக்கு ஊதியமாகவே போய் சேருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். எனவே பொதுமக்கள் அனைவரும் தமிழக அரசு வழங்கியுள்ள 30 ‌விழு‌க்காட ு வரையிலான சிறப்பு தள்ளுபடியை பயன்படுத்தி அதிக அளவில் கதர் ரகங்களை வாங்கி இத்தொழிலில் ஈடுபட்டுள்ள பல்லாயிரக்கணக்கான ஏழை எளிய மக்கள் வாழ்வு வளம் பெற உதவ வேண்டும் என்று தமிழ்நாடு கதர்கிராம தொழில் வாரியம் கே‌ட்டு‌க ் கொ‌ள்‌‌கிறத ு.

அரச ு ப‌‌ணியாள‌ர்க‌ள ், ஆ‌சி‌ரிய‌‌ர்க‌ள ், அரச ு ‌ நிறுவன‌ங்க‌ளி‌ல ் ப‌ணிபு‌ரியு‌ம ் ப‌ணியாள‌ர்க‌ள ் ஆ‌கியோ‌ர்களு‌க்க ு வழ‌க்க‌ம ் போ‌ல ் கத‌ர ் பரு‌த்‌த ி, ப‌ட்ட ு, பா‌லிய‌ஸ்ட‌ர ் உ‌ட்ப ட அனை‌த்த ு கத‌ர ் ரக‌ங்களு‌‌ம ் முறையா க கட‌ன ் முறை‌யி‌ல ் ‌ வி‌ற்பன ை செ‌ய்‌தி ட நடவடி‌க்க ை மே‌ற்கொ‌ள்ள‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

அரச ு ம‌ற்று‌ம ் அரச ு சா‌ர்ப ு ‌ நிறுவன‌ங்க‌ளிலு‌ம ், ‌ வா‌ரிய‌ங்க‌ளிலு‌ம ் ப‌‌ணிபு‌‌ரிவோ‌ர ் குறை‌ந்தப‌ட்ச‌ம ் ர ூ.500 ம‌தி‌ப்‌பி‌ற்காவத ு கத‌ர ் ரக‌ங்கள ை வா‌ங்‌க ி ஆத‌ரி‌க் க கே‌ட்டு‌க்கொ‌ள்ள‌ப்படு‌கிறத ு" எ‌ன்ற ு கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

Show comments