Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொதும‌க்க‌ள் ஒ‌த்துழை‌‌ப்பு அ‌ளி‌‌க்க வே‌ண்டு‌ம்: காவ‌ல்துறை ஆணைய‌ர் சேக‌ர்!

Webdunia
வெள்ளி, 3 அக்டோபர் 2008 (17:57 IST)
பொத ு இட‌ங்க‌ளி‌ல ் புகை‌ப்‌பிடி‌க்கு‌ம ் தட ை ச‌ட்ட‌த்து‌க்க ு பொதுமக் க‌ ள ் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எ‌ன்ற ு‌ ம ் அப்போது தான் தடை சட்டத்தை சிறப்பாக அமல்படுத்த முடியும் எ‌ன்று‌ம ் செ‌ன்ன ை மாநக ர காவ‌ல்துற ை ஆணைய‌ர ் சேக‌ர ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

மகா‌த்ம ா கா‌ந்‌த ி ‌ பிற‌ந் த நாளா ன நே‌ற்ற ு முத‌ல ் ( அ‌க்டோப‌ர ் 2) பொது இடங்களில் புகை பிடிப்பதற்கு இந்தியா முழுவதும் தடை விதிக்கப்பட்டது.

webdunia photoFILE
இதை‌த ் தொட‌ர்‌ந்த ு தமிழக‌ம ் முழுவதும் நே‌ற்ற ு காவ‌ல்துறை‌யின‌ர ் ‌ தீ‌வி ர நடவடி‌க்க ை மே‌ற்கொ‌ண்டன‌ர ். இ‌தி‌ல ் 500 பேர் ‌‌‌பிடிப‌ட்டு‌ள்ளன‌ர ். அவர்களிடம் இருந்து ஒர ு லட்சம் ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இ‌ந் த ‌ நிலை‌யி‌ல ் செ‌‌ய்‌தியாள‌ர்கள ை இ‌ன்ற ு ச‌ந்‌தி‌த் த சென்னை மாநக ர காவ‌ல்துற ை ஆணைய‌ர ் சேகர் கூறுகை‌யி‌ல ், புகைப்பிடிப்பு தடை சட்டத்தை படிப்படியாகத் தான் அமல்படுத்த முடியும். முதல் கட்டமாக விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகிறோம் எ‌ன்ற‌ா‌ர ்.

புகைப் பிடிப்பவர்களை காவ‌ல்துறை‌யின‌ர ் பார்த்தால் அவர்களை எச்சர ி‌ க்க ை செ‌ய்வதுட‌ன ், புகைப்பிடிப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விளக்குவார்கள் எ‌ன்றா‌ர ்.

இந்த எச்சரிக்கை, விழிப்புணர்வு பிரசாரம் 10 நாட்கள் வரை நீடிக்கும் எ‌ன்று‌ம ் அதன் பிறகு நடவடிக்கையை தொடங்குவோம் எ‌ன்ற ு தெ‌ரி‌வி‌த் த ஆணைய‌ர ் சேக‌ர ், என்ன மாதிரி நடவடிக்கைகளில் இறங்குவது என்பது குறித்து அப்போது ஆலோசனை நடத்தி முடிவு எடுப்போம் எ‌ன்றா‌ர ்.

புகை‌ப ் ‌ பிடி‌க்கு‌ம ் தட ை ச‌‌ட்ட‌த்‌‌தி‌ற்க ு பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எ‌ன்ற ு கே‌ட்டு‌க ் கொ‌ண் ட ஆணைய‌ர ் சேக‌ர ், அப்போது தான் தடை சட்டத்தை சிறப்பாக அமல்படுத்த முடியும் எ‌ன்றா‌ர ்.

ம‌க்க‌ள ் அ‌திகமா க வரு‌ம ் செ‌ன்ன ை வடபழ‌ன ி முருக‌ன ் கோ‌யி‌‌லில ் ந‌வீ ன க‌ண்கா‌ணி‌ப்ப ு கே‌மிர ா பொரு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. இதேபோ‌ல ் ம‌யிலா‌ப்பூ‌ர ் கபா‌லீ‌ஸ்வர‌ர ் கோ‌யி‌ல ், ‌ திருவ‌ல்‌லி‌க்கே‌ண ி பா‌ர்‌த்தசா‌ர‌த ி கோ‌யி‌ல ் ஆ‌கியவ‌ற்‌றி‌ல ் ந‌வீ ன கே‌மிர ா பொரு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளத ு எ‌ன்றா‌ர் காவ‌ல்துறை ஆணைய‌ர ் சேக‌ர ்.

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments