Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மரு‌த்துவமனை‌யி‌ல் வரதராஜன் அனுமதி: கருணாநிதி நலம் விசாரித்தார்!

Webdunia
வியாழன், 2 அக்டோபர் 2008 (15:33 IST)
திடீ‌ர் உட‌ல் நல‌க்குறைவா‌ல் மார்க்சிஸ்ட் கம ்ய ூனிஸ்டு க‌ட்‌சி‌யி‌ன்‌ மா‌நில செயலர் எ‌‌ன். வரதராஜன ், செ‌ன்னை‌யி‌ல் உ‌ள்ள ஒரு த‌னியா‌ர் மரு‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளா‌ர். அவரை முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி நே‌ரி‌ல் ச‌ந்‌தி‌த்து உட‌ல் நல‌ம் ‌விசா‌ரி‌த்தா‌ர்.

webdunia photoFILE
மார்க்சிஸ்ட் கம ்ய ூனிஸ ்‌ட் கட்சியின் மாநில செயலர் எ‌ன். வரதராஜனுக்கு, குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக இன்று திட ீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மரு‌த்துவமன ையில் அனுமத‌ி‌க்‌க‌ப்ப‌ட்டா‌ர். அங்கு அவருக்கு, மரு‌த்துவ‌ர்க‌ள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இது பற்றி தகவ‌ல் அ‌‌றி‌ந்த முதலமை‌ச்ச‌ர் கருணாநிதி உடனே அப்பல்லோ மரு‌த்துவமனை‌க்கு சென்று, வரதராஜனை நேரில் சந்தித ்த ு உடல்நலம் குறித்து விசாரித ்ததோடு, மரு‌த்துவ‌ர்க‌ளி டமும் சிகிச்சை பற்றி கேட்டறிந்தார். அ‌ப்போது அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, பொன்முடி, ஏ.வ.பவேலு ஆகிய ோ‌ர் உடன் சென்றனர்.

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

Show comments