Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உ‌த்த‌ப்புர‌‌த்‌தி‌‌ல் மோத‌ல் : 140 பேர் கைது!

Webdunia
வியாழன், 2 அக்டோபர் 2008 (14:37 IST)
‌ மதுரை மாவட்டம் உ‌த்த‌ப்புர‌ம ் ‌ கிராம‌த்‌தி‌ல ் நே‌ற்ற ு இர ு ‌ பி‌ரி‌வினரு‌க்க ு இடைய ே ந‌ட‌ந் த கலவர‌த்த‌ி‌ல ் 140 பேர ை கா‌வ‌ல்துறை‌யின‌ர ் கைத ு செ‌ய்து‌ள்ளன‌ர ். மேலு‌ம ் 520 பே‌ர ் வழக‌்கு‌ப ் ப‌‌திவ ு செ‌ய்து‌ள்ளன‌ர ்.

உசிலம்பட்டி அருகே உ‌ள் ள உத்தப்புரம் கிராம‌த்‌‌தி‌ல ் இருவேறு சமூகத்தை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழ்ந்து வருகிறார்கள்.

அங்கு கட்டப்பட்டிருந்த தடுப்புச் சுவரை அகற்றக்கூடாது என்று ஒரு பிரிவினர் ஊரை காலி செய்து மல ை‌ ப்பகு‌தியில் குடியேறினர். பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னர் தமிழக அரசு உத்தரவுப்படி சர்ச்சைக்குரிய தடுப்புச்சுவர் இட ி‌ க்க‌ப்ப‌ட்டத ு.

இதற்கிடைய ே, அங்குள்ள முத்தாலம்மன் க ோ‌ யிலில் ஒரு பிரிவினர் வருகிற 10ஆ‌ம ் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்தனர். அ‌ ப்போது தடுப்புசுவரில் வெள்ள ை அடிப்பது தொடர்பாக இருபிரிவினரு‌க்‌கிடைய ே தகராறு ஏற்பட்டத ு. ‌ பி‌ன்ன‌ர ் இ‌ந் த தகராற ு கலவரமாக மாறியது.

இத ு ப‌ற்‌ற ி தகவ‌ல ் அற‌ி‌ந்தது‌ம ் காவ‌ல்துறை‌‌யின‌ர ் உத்தப்புரம் கிராமத்திற்கு ‌விரை‌ந்த ு வ‌ந்தன‌ர். அ‌ப்போத ு கலவரகா ர‌ ர்கள் காவ‌ல்துறை‌யின‌ர ் மீது கற்களை வ ீ‌ ச ி தா‌க்‌கின‌ர ். நிலைமை கட்டுக்கடங்காமல் போனதால் காவ‌‌ல்துறை‌‌யின‌ர ் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர்.

இது தொடர்பாக உத்தப்பாயக்கனூர் காவ‌ல்துறை‌யின‌ர ் வழக்குப்பதிவு செய்து பெண்கள் உள்பட 140 பேரை கைது செய்தனர். இருதரப்பை சேர்ந்த 520 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்க காவ‌ல்துறை‌யின‌ர ் குவிக்கப்பட்டு உள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

Show comments