Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.50க்கு 10 ம‌ளிகை‌ப் பொரு‌ள் தி‌ட்ட‌ம்: கருணாநிதி தொடங்கி வைத்தார்!

Webdunia
வியாழன், 2 அக்டோபர் 2008 (17:52 IST)
நியாய‌வில ை க‌டைக‌ளி‌ல ் 50 ரூபா‌ய்‌க்க ு 10 ம‌ளிகை‌ப ் பொரு‌ட்க‌ள ் வழ‌ங்கு‌‌ம ் ‌ தி‌ட்ட‌த்த ை முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌த ி இ‌ன்ற ு தொட‌ங்‌க ி வை‌த்தா‌ர ்.

ஏழ ை, எளியோருக்கு உதவும் வகையில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் அன்றாடம் சமையலுக்குத் தேவைப்படும் 10 ம‌ளிகை‌ப ் பொருட்களை 50 ரூபாய்க்கு வழங்கும் புதிய திட்டம் அக்டோபர் 2ஆ‌ம ் தேதி காந்தியடிகள் பிறந்த தினத்தன்று தொடங்கி வைக்கப்படும் என்று முதலமைச்சர் கருணாநிதி சமீபத்தில் அறிவித்தார்.

அதன்படி இன்று ரூ.50க்கு மானிய விலையில் மளிகைப்பொருட்கள் வழங்கும் திட்ட தொடக்க விழா தலைமை செயலகத்தில் நடந்தது.

விழாவுக்கு உணவு அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கினார். தலைமை செயலாளர் ஸ்ரீபதி வரவேற்றார்.

காலை 9 மண ி‌ க்க ு இந்த திட்டத்தை முதலமைச்சர் கருணாநிதி தொடங்கி வைத்தார். அதன் அடையாளமாக 10 பேருக்கு மளிகைப் பொருட்கள் அட‌ங்‌கி ய பையை வழங்கினார்.

50 ரூபாய்க்கு மானிய விலையில் கிடைக்கும் மளிகை பொருட்கள ்:

250 கிராம் மிளகாய்த்தூள் (ரூ.14)

50 கிராம் மஞ்சள் தூள் (ரூ.2)

250 கிராம் மல்லித்தூள் (ரூ.18)

75 கிராம் கடலைப்பருப்பு ரூ.2)

25 கிராம் வெந்தயம் (ரூ.1)

25 கிராம் கடுகு (ரூ.1)

25 கிராம் சோம்பு (ரூ.1.50)

25 கிராம் மிளகு (ரூ.3)

50 கிராம் சீரகம் (ரூ.5.50

10 கிராம் பட்டை/இலவங்கம் (ரூ.2)
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

Show comments