Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புகை‌ப்‌பிடி‌த்தா‌ல் ரூ.200 ம‌‌ட்டுமே அபராத‌ம்!

Webdunia
புதன், 1 அக்டோபர் 2008 (15:00 IST)
மகா‌த்ம ா கா‌ந்‌த ி ‌ பிற‌ந்தநாளா ன அ‌‌க்டோப‌ர ் 2 ஆ‌ம ் தே‌த ி ( நாள ை) முத‌ல ் பொத ு இட‌ங்க‌ளி‌ல ் புகை‌‌பிடி‌த்தா‌ல ் ர ூ.200 அபராத‌ம ் ‌ வி‌தி‌க்க‌ப்படு‌‌கிறத ு.

பொத ு இடங்களில ் புகைபிடிக் க தட ை விதிக்கும ் சட்டத்த ை கொ‌ண்ட ு வ‌ந்து‌ள் ள ம‌த்‌தி ய அரச ு, மகா‌த்ம ா காந்த ி பிறந் த நாளா ன அ‌க்டோப‌ர ் 2 ஆ‌‌ம ் தே‌த ி ( நாள ை) முத‌ல ் நாட ு முழுவதும ் அமு‌ல்படு‌த்து‌கிறத ு.

இந் த சட்டம ், பொத ு இடங்களில ் புக ை பிடிப்பத ை தட ை செய்வதோட ு நேரடியாகவ ோ, மறைமுகமாகவ ோ விளம்பரம ் செய்தல ், ஊக்கப்படுத்துதல ் கூடாத ு.

புகையிலைப ் பொருட்கள ை கல்வ ி நிலையங்களுக்க ு அருகில ் அதாவத ு 100 மீட்டர ் தூரத்திற்குள ் விற்பன ை செய்வத ு, 18 வயதுக்க ு உட்பட்டவர்களுக்க ு புகையில ை பொருட்கள ை விற்பத ு ஆகியவ ை தட ை செய்யப்படுகிறத ு.

பொத ு இடங்கள ் என்பத ு மக்கள ் கூடுகின் ற அரங்கங்கள ், திறந் த வெள ி அரங்கங்கள ், மருத்துவமனைகள ், ரயில ் நிலையங்கள ், பிளாட்பாரங்கள ், வணி க வளாகங்கள ், அலுவல க வளாகங்கள ், திரையரங்குகள ், நீதிமன் ற கட்டடங்கள ், உணவ ு விடுதிகள ், தங்கும ் இடங்கள ், சிற்றுண்ட ி விடுதிகள ், பேரு‌ந்த ு நிலையங்கள ், கேளிக்க ை விடுதிகள ் ஆகியவ ை அடங்கும ்.

பொத ு இடத்தின ் உரிமையாளர்க‌ள ், பொறுப்பாளர ், மேலாளர ், கண்காணிப்பாளர ் ஆகியோர ் பொத ு இடங்களில ் புக ை பிடிக் க அனுமதிக் க கூடாத ு. அதோட ு " இத ு புகைபிடிக் க தட ை செய்யப்பட் ட பகுத ி'' எ‌ன்று‌ம ் '' இங்க ு புக ை பிடிப்பத ு குற்றமாகும ்'' என்று‌ம ் எச்சரிக்க ை அறிவிப்ப ை வைத்திருக் க வேண்டும ். இந் த சட்டத்த ை மீற ி பொத ு இடங்களில ் புக ை பிடிப்பவர்களுக்க ு ர ூ.200 அபராதம ் விதிக்கப்படும ்.

புகார ் தெரிவித் த பின்ப ு சம்பந்தப்பட்டவர ் நடவடிக்க ை எடுக்கவில்ல ை என்றால ் அதற்குண்டா ன மொத் த அபராதத ் தொகையையும ் அவர ே கட் ட வேண்டும ்.

வாகன‌ உ‌ரிம‌ம் (லைசெ‌ன்‌ஸ்) இ‌ல்லாத வாகன ஓ‌ட்டி‌களு‌க்கு உடனடி அபராத‌ம் ‌வி‌தி‌‌ப்பது போ‌ன்ற அடி‌ப்படை‌யிலேயே இத‌ற்கு‌ம் அபராத‌ம் ‌வி‌தி‌க்க‌ப்ப‌டு‌‌கிறது.

தமிழக‌த்‌தி‌ல ் காவ‌ல்துற ை அதிகாரிகள ், சுகாதாரத்துற ை அதிகாரிகள ், மருந்த ு கட்டுப்பாட்ட ு ஆய்வாளர்கள ் ஆகியோர ் இந் த சட்டத்த ை அமுல்படுத்தும ் அதிகாரிகள ் ஆவார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments