Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செ‌ன்னை‌யி‌ல் ‌மீ‌ண்டு‌ம் ‌மி‌ன்வெ‌ட்டு!

Webdunia
புதன், 1 அக்டோபர் 2008 (10:15 IST)
கா‌ற்றாலை ‌மி‌ன் உ‌ற்ப‌த்‌தி 500 மெகாவா‌ட்டு‌க்கு‌ம் குறைவாக இரு‌ந்ததா‌ல் நே‌ற்று முத‌ல் செ‌ன்னை நக‌ரிலு‌ம் ‌மி‌ன்வெ‌ட்டு‌ ‌மீ‌ண்டு‌ம் அமலு‌‌க்கு வ‌ந்து‌ள்ளது.

த‌மிழக‌த்‌‌தி‌ல் பருவமழை பொ‌ய்‌த்து ‌மி‌ன் உ‌ற்ப‌த்‌தி குறை‌ந்ததாலு‌ம், ‌மி‌ன்சார‌த்தி‌ன் தேவை அ‌திக‌ரி‌த்ததாலு‌ம் த‌மிழக‌ம் முழுவது‌ம் ‌மி‌ன்வெ‌ட்டு ‌சில வார‌ங்களு‌க்கு முன்பு அம‌ல்படு‌த்த‌ப்ப‌ட்டது.

செ‌ன்னை‌யி‌ல் ஒ‌ன்றரை ம‌ணி நேரமு‌ம், புறநக‌ரி‌ல் 3 ம‌ணி நேரமு‌ம், ‌கிராம‌‌ப்புற‌ங்க‌ளி‌ல் 5 ம‌ணி நேரமு‌ம் ‌மி‌ன்வெ‌ட்டு அம‌ல்படு‌த்த‌‌ப்ப‌‌ட்டது.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் இடை‌யி‌ல் பருவமழை பெ‌ய்ததாலு‌ம், கா‌ற்று‌ம் ‌ந‌ன்றாக ‌வீ‌சியதா‌லு‌ம் கா‌‌ற்றாலை ‌மி‌ன் உ‌ற்ப‌த்‌தி அ‌திகமானது. இதனா‌ல் ‌சில வார‌ங்க‌ள் த‌மிழக‌ம் முழுவது‌ம் ம‌ி‌ன்வெ‌ட்டு த‌ற்கா‌லிகமாக தள‌ர்‌த்த‌ப்ப‌ட்டது.

‌ பி‌ன்ன‌ர் கா‌ற்றாலை ‌மி‌ன் உ‌ற்ப‌த்‌தி படி‌ப்படியாக குறை‌ய‌த் தொட‌ங்‌கியது. இதனா‌ல் ‌‌மீ‌ண்டு‌ம் ‌கிராம‌ப்புற‌ங்க‌ளிலு‌ம், புற‌நக‌ர் பகு‌தி‌யிலு‌ம் படி‌ப்படியாக ‌மி‌ன்வெ‌ட்டு ‌‌மீ‌ண்டு‌ம் நடைமுறை‌க்கு வ‌ந்தது.

செ‌ன்னை‌யி‌ல் ம‌ட்டு‌ம் ‌மி‌ன்வெ‌ட்டு இ‌ல்லாம‌ல் இரு‌ந்தது. இ‌ந்த ‌நிலை‌யி‌‌ல் நே‌ற்று கா‌ற்றாலை ‌மி‌ன் உ‌ற்ப‌த்‌தி 500 மெகாவா‌ட்டு‌க்கு‌ம் குறைவாக இரு‌ந்ததா‌ல் நே‌ற்று முத‌ல் செ‌ன்னை நக‌ரிலு‌ம் ‌மி‌ன்வெ‌ட்டு‌ ‌மீ‌ண்டு‌ம் அமலு‌‌க்கு வ‌ந்து‌ள்ளது. ஏ‌ற்கனவே அ‌‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்ட நேர‌த்‌திலேயே இ‌ந்த ‌மி‌ன்தடை செ‌ய்ய‌ப்படு‌கிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments