Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.1,500 கோடி‌யி‌ல் 3 புதிய தொழிற்சாலைகள்: கருணாநிதி முன்னிலையில் ஒப்பந்தம்!

Webdunia
திங்கள், 29 செப்டம்பர் 2008 (15:01 IST)
த‌மிழக‌த்‌தி‌ல ் ர ூ.1,500 கோட ி முத‌‌‌லீ‌ட்டி‌ல ் 3 பு‌தி ய தொ‌ழி‌ற்சாலைக‌ள ் ‌ நிறுவுவத‌ற்கா ன பு‌‌ரி‌ந்துண‌ர்வ ு ஒ‌ப்ப‌ந்த‌‌ம ் முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌த ி மு‌‌ன்‌னிலை‌யி‌ல ் இ‌ன்ற ு தலைமை‌ச ் செயலக‌த்‌தி‌ல் கையெழு‌த்தானத ு.

TN.Gov.TNG
இத ு தொட‌ர்பா க தமிழக அரசு இ‌ன்ற ு வெளியிட்டுள்ள செய்த ி‌ க்குறிப்பில ், " ஹர்ஷா குழும தொழில் நிறுவனம் தமிழகத்தில் பிள்ளைப்பாக்கம் சிப்காட் தொழிற் பூங்காவில் எண்ணெய் மற்றும் வாயு துரப்பண இயந்திர தொழிற்சாலையையும், திருப்பெரும்புதூர் சிப்காட் உயர் தொழில் நுட்ப சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்தையும், கும்மிடிப்பூண்டி அருகில் கண்ணாடி உற்பத்தித் தொழிற்சாலையையும் இந்திய துணை நிறுவனங்கள் மூலமாக அமைத்திடத் திட்டமிட்டுள்ளது.

மொத்தம் ர ூ.1,500 கோடி முதலீட்டில் 1,500 பேருக்கு நேரடியாகவும், மேலும் பலருக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகளை வழங்கிட வகை செய்யும் இந்தத் தொழிற்சாலைகளை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் கருணாநிதி முன்னிலையில் இன்று கையெழு‌த்தானது.

இ‌ந்த ஒ‌ப்ப‌ந்த‌த்த‌ி‌ல் த‌மிழ க அர‌சி‌ன ் சா‌ர்‌பி‌ல ் தொ‌ழி‌ல்துற ை முத‌ன்மை‌ச ் செயல‌ர ் எ‌ம ். எஃ‌‌ப ் பரூ‌க்‌க ி, ஹ‌ர்ஷ ா குழு ம தொ‌ழி‌ல ் ‌ நிறுவன‌த்‌தி‌‌ன ் சா‌ர்‌பி‌ல ் அத‌ன ் தலைவ‌ரு‌ம ், மேலா‌ண்ம ை இ‌ய‌‌க்குனருமா ன பாபுரா‌ஜ ் த‌ன்ரா‌ஜ ் ஆ‌கியோ‌ர ் கையெழு‌த்‌தி‌ட்டன‌ர ்" என்று கூறப்பட்டுள்ளது.

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments