Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மதபிர‌ச்சாரத்தில் ஈடுபட்ட தலைமை ஆசிரியர் உ‌ள்பட 5 பே‌ர் கைது!

Webdunia
வியாழன், 25 செப்டம்பர் 2008 (13:04 IST)
கல்வ ி சுற்றுலாவுக்க ு அழைத்த ு சென்ற மாண வ, மாணவிகளை கோவை‌யி‌ல் ம த பிரச்சாரத்தில ் ஈடுபடுத்தி ய சென்னையைச ் சேர்ந் த பள்ளியின ் தாளாளர ், ப‌ள்‌ளி முதல்வர ் உட்ப ட 5 பே‌ர் கைத ு செய்யப்பட்டுள்ளனர ்.

சென்னை துரை‌ப்பா‌க்க‌த்‌தி‌ல் உ‌ள்ள ஈஸ்ட்கோஸ்ட ் கிறிஸ்த வ மெட்ரிக்குலேஷன ் பள்ளியின ் தாளாளர ் நிர்மல ா பீட்டர ், ப‌ள்‌ளி முத‌‌ல்வ‌ர் சாலமன ் தேவதாஸ் ஆ‌கியோ‌ர் மாண வ, மாணவிகள ை ஊட்டிக்க ு கல்வ ி சுற்றுல ாவு‌க்காக கடந் த 23ஆ‌ம் தே‌தி அழைத்த ு சென்றனர ்.

கோயமு‌த்தூரு‌க்கு நேற்ற ு செ‌ன்ற அவர்கள ், அ‌‌ங்கு‌ள்ள காந்திபுரம ் லட்சும ி வளாகத்தில் தங்கியிர ு‌ந்தன‌ர். நே‌ற்று காலை அ‌ந்த பகு‌தி‌ய ில் ஆசிரியர்களும், மாணவ- மாண‌விகளும் துண்டு பிரசுரங்களை வி‌நியோகம் செய்து மத பிரசாரத்தில் ஈடுப‌ட்டு‌ள்ளன‌ர். அந் த துண்ட ு பிரசுரத்தில ் இந்த ு கடவுள்களை ப‌ற்‌றி மிகவும ் இழிவான வாசகங்க‌ள் அடங்க ி இருந்த ன.

இது ப‌ற்‌றி தகவ‌ல் அ‌றி‌‌ந்த‌து‌ம் காவ‌ல்துறை துணை ஆணைய‌ர் ராஜே‌ந்‌திர‌ன் ‌தலைமை‌யி‌ல் காவ‌ல்துறை‌யின‌ர் விரை‌ந்து வ‌ந்து ப‌ள்‌ளி தாளா‌ள‌ர் ‌நி‌ர்மலா ‌பீ‌ட்ட‌ர், தலைமை ஆ‌சி‌‌ரிய‌ர் சாலம‌ன் தேவதா‌ஸ், ஆசிரியர் டேவிட், சுற்றுலா வழிகாட்டி அந்தோணிபாபு, அலுவலக உதவியாளர் ஜீவானந்தம் ஆகியோரை கைது செய்தனர்.

ம த உணர்வ ை தூண்டும ் வகையில ் செயல்பட்டதா க கூற ி ‌ பிணை‌யி‌ல் வெளிவ ர முடியாத பிரிவுகளின ் கீழ ் அவர்கள ் மீத ு வழக்க ு பதிவ ு செய்யப்பட்டத ு.

கோவையில் யாரும் மத பிரசாரத்தில் ஈடுபடக் கூடாது என்று ஏற்கனவே தடை உத்தரவு உள்ளது. இந்த உத்தரவை மீ‌றி ப‌ள்‌ளி தாளா‌ள‌‌ர் ம‌ற்று‌ம் ஆ‌சி‌ரிய‌ர்க‌ள் ‌பிரசார‌ம் செ‌ய்ததா‌ல் அவ‌ர்க‌ள் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர் எ‌ன்று காவ‌ல்துறை‌யின‌ர் தெ‌ரிவ‌ி‌த்து‌ள்ளன‌ர்.

இதனிடைய ே, மாணவ-மாண‌விக‌ள் அனைவரையும் காவ‌ல்துறை‌யின‌ர் பத்திரமா க சென்னைக்க ு அனுப்ப ி வைத்தன‌ர். பள்ளியின் தாளாள‌ர் உ‌ள்பட ஆ‌சி‌‌‌ரிய‌ர்க‌ள் கைத ு செய்யப்பட்டதைத ் தொடர்ந்து பள்ளிக்க ு இன்ற ு விடுமுற ை விடப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பதிவான வாக்குகளுக்கும், எண்ணப்பட்ட வாக்குகளுக்கும் இடையே வேறுபாடு: பிஜு ஜனதா தளம் குற்றச்சாட்டு

தமிழகத்தில் ஆல் பாஸ் நடைமுறை தொடரும்: கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு..!

16 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு: இலங்கை அதிபர் இந்திய வருகைக்கு பின் நடக்கும் சம்பவம்..!

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தாமதம்! விமான நிலையம் செல்பவர்கள் அவதி..!

காலை 10 மணிக்குள் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

Show comments