Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிக‌ர் வடிவே‌லு வீடு, அலுவலக‌ம் ‌மீது ம‌ர்ம கு‌ம்ப‌ல் தா‌க்குத‌ல்!

Webdunia
ஞாயிறு, 21 செப்டம்பர் 2008 (17:16 IST)
செ‌ன்ன ை, சா‌லி‌கிராம‌த்‌தி‌ல ் உ‌ள் ள பிரப ல மு‌ன்ன‌ணி நகை‌ச்சுவ ை நடிக‌ர ் வடிவேலு‌வி‌ன ் ‌ வீட ு ம‌ற்று‌ம ் அலுவலக‌த்‌தி‌ல் நுழை‌ந்து 50 பே‌ர ் கொ‌ண் ட ம‌ர் ம கு‌ம்ப‌ல ் இ‌ன்ற ு தா‌க்குத‌ல ் நட‌த்‌தியத ு. இ‌தி‌ல ் நடிக‌ர ் வடிவேல ு எ‌வ்‌வி த காய‌மு‌‌மி‌ன்‌ற ி அ‌தி‌ர்‌ஷ்டவசமா க த‌ப்‌பினா‌ர ்.

சுமா‌ர ் 20 இர ு ச‌‌க்க ர வாகன‌ங்க‌ள ், 5 ஆ‌ட்டோ‌வி‌ல ் வ‌ந்த ு இற‌ங்‌கி ய அ‌ந் த கு‌ம்ப‌ல ் நடிக‌ர ் வடிவேல ு ‌ வீட ு, அரு‌கிலு‌ள்ள அலுவக‌ம் மீத ு சரமா‌ரியா க க‌ல ் ‌ வீ‌ச ி தா‌க்குத‌ல ் நட‌த்‌தியத ு. இ‌‌தி‌‌ல் ஜ‌ன்ன‌ல்க‌ள ், கத‌வுக‌ள ், ‌ வில ை ம‌‌தி‌ப்பு‌ள் ள பொரு‌ட்க‌ள ் சேதமடை‌ந்தன‌. ‌ வீ‌ட்டி‌‌ல் இரு‌ந்த ஒருவ‌ர் காயமடை‌ந்த‌ா‌ர்.

இ‌ ந் த தா‌க்குத‌லி‌ன ் போத ு நடிக‌ர ் வடிவேல ு ‌ வீ‌ட்டி‌ன ் உ‌ள்ள ே இரு‌ந்தா‌ர ். எ‌னினு‌ம ் அவ‌ர ் எ‌ந்த‌வி த காயமு‌‌‌மி‌ன்‌ற ி அ‌தி‌ர்‌‌ஷ்டவசமா க த‌ப்‌பினா‌ர ். ‌ பி‌ன்ன‌ர ் இ‌ந் த தா‌க்குத‌ல ் கு‌றி‌த்து‌ அவ‌ர ் கா‌வ‌ல ் ‌ நிலைய‌த்‌தி‌ல ் புகா‌ர ் செ‌ய்தா‌ர ்.

இதுகு‌றி‌த்து ‌விசா‌ரி‌த்த காவ‌ல் துறை‌யின‌ர் தா‌க்குத‌லி‌ல் ஈடு‌ப்ப‌ட்ட 2 பேரை கைது ச‌ெ‌ய்து‌ள்ளன‌ர்.

சாலிகிராமத்தில ் உள் ள வடிவேல ு வீட்டருகேதான ் நடிக‌ ரு‌ம், தே.மு.‌தி.க. க‌ட்‌சி‌த் தலைவருமான விஜயகாந்த ் வீடும ் உள்ளத ு. கடந் த சி ல மாதங்களுக்க ு முன ் விஜயகாந்த ் வீட்டுக்க ு வந்தவர்கள ், வடிவேல ு அலுவலகம ் அருகே கார ை நிறுத்தியத ு தொடர்பா க இர ு தரப்பினருக்கும ் இடைய ே கடுமையான மோதல ் ஏற்பட்டத ு.

இதுதொடர்பா ன வழக ்கு சைதாப்பேட்ட ை நீதிமன்றத்தில ் நாள ை இறு‌தி விசாரணைக்க ு வரவுள்ள ‌ நிலை‌யி‌ல் இ‌ந்த தா‌க்த‌ல் நட‌ந்து‌ள்ளது எ‌ன ்பத ு குறிப்பிடத்தக்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவில் டெஸ்லா ஆலை அமைக்க டிரம்ப் எதிர்ப்பு.. முதல் முறையாக கருத்து வேறுபாடா?

வெளியேற மறுக்கும் அமெரிக்காவால் நாடு கடத்தப்பட்டவர்கள்! செலவு செய்ய முடியாமல் தவிக்கும் பனாமா!

முன்னாள் முதல்வர் மீது ஊழல் குற்றச்சாட்டு கூறிய நபர்.. சரமாரியாக வெட்டி கொலை..!

அண்ணாமலையை அடிபட்ட தொண்டனை வைத்து தோற்கடிப்போம்: அமைச்சர் சேகர் பாபு

திரிவேணி சங்கமத்தின் தண்ணீரை ஆதித்யநாத் குடிக்க தயாரா? பிரசாந்த் பூஷண் சவால்..!

Show comments