Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் நேரத்தில் கூட்டணி முடிவு : ராமதாஸ்!

Webdunia
சனி, 20 செப்டம்பர் 2008 (17:17 IST)
’' தேர்தல் வரும் நேரத்தில் கூட்டணி பற்றி முடிவு செய்யப்படும ்'' எ‌ன்ற ு பா.ம.க. ‌நிறுவன‌ர் ராமதா‌‌ஸ ் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

webdunia photoFILE
பா.ம.க. மாவட்ட மகளிர் சங்க மதுஒழிப்பு மாந ா‌ட்டி‌ல் கல‌ந்து கொ‌ள்வ‌த‌ற்காக இ‌ன்று மே‌ட்டு‌ப்பாளைய‌ம் வ‌ந்த பா.ம.க. ‌நிறுவன‌ர் ராமதா‌ஸ் செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு அ‌ளி‌த்த பே‌ட்டி‌யி‌ல், தம ிழக‌த்த‌ி‌ல் இன்னும் 6 மா த‌ம் மின ்தடை இருக்கும் என்று மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ் உண்மையை கூறியுள்ளார். ஆனால் தமிழக அமைச்சர் மின்வெட்டு இல்லை என்று ம‌க்களை ஏமாற்றி வருகிறார்.

‌ நியாய‌ ‌விலை‌க்க‌டைக‌ளி‌ல் இர‌ண்டு ரூபா‌ய்‌க்கு முன்பு அரிசி கொடுத்து வந் தபோது அரிசி கடத்தல் அதிகளவில் நடந்தது. தற்போது ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி திட்டத ்தா‌ல் இனி அரிசி கட‌த்த‌ல் அதிகமாக நடைபெற ும். தற்போது அ‌றி‌‌வி‌த்து‌ள்ள ‌நியாய ‌விலை‌க் கடையில் 50 ரூபா‌ய ்க்கு மளிகை பொருட்கள் வழங் க‌ப்படு‌ம் எ‌ன்ற ‌தி‌ட்‌ட‌ம் மோசடி திட்டம்.

த‌மிழக‌த்த‌ி‌ல் உ‌ள்ள டாஸ்மாக் கடைகளை மூடிவிட்டு ‌ நியாய ‌விலை‌க் கடைகளை திறக்க வேண்டும். நியாயமான முறையில் நியாயமான விலையில் மளிகை பொருட்களை கொள்முதல் செய்து குறைந்த விலைக்கு விற்க வேண்டும். இதனால் ஏழை, எளிய மக்கள் பயன்பெறுவார்கள். இதன் மூலம் அய‌ல ்சந்தையில் விலை குறைய வாய்ப்புள்ளது.

எ‌ட்டு பேரை வைத்துக் கொண்டு தமி ழக‌‌த்து‌க்கு நல ்ல ாட்சி தந்தார் காமராஜ‌ர ். தேர்தல் வரும் நேரத்தில் கூட்டணி பற்றி முடிவு செய்யப்படும் எ‌ன்று ராமதா‌‌ஸ் கூ‌றினா‌ர்.

5 பைசா குடுத்தா சிக்கன் பிரியாணி.. புதுக்கோட்டையில் புதுக்கடை! அலைமோதிய கூட்டம்!

க்ரீன்லாந்து, கனடாவை அடுத்து மெக்சிகோவுடன் மோதும் டிரம்ப்.. பெயரை மாற்ற இருப்பதாக அறிவிப்பு..!

கோவையில் ஏ.ஐ.,க்கான தொழில்நுட்ப பூங்கா: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

ஐஃபோனை திரும்ப தந்த முருகன்.. ஏலத்தில் எடுத்த பக்தர்! - அமைச்சர் சேகர்பாபு தகவல்!

பொங்கல் தொகுப்பில் ரூ.1000 இல்லை.. ஆத்திரத்தில் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!

Show comments