Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அ‌ரி‌‌சி கட‌த்த‌‌ல் : ஜெயல‌லிதா புகாரு‌க்கு அமை‌ச்ச‌ர் மை‌தீ‌ன்கா‌ன் மறு‌ப்பு!

Webdunia
சனி, 20 செப்டம்பர் 2008 (16:02 IST)
தமி ழக‌த்‌த ில ் அரிச ி கடத்தலுக்க ு ஆதரவா க நான ் ஒப்புதல ் வாக்குமூலம ் கொடுத்ததா க அ.இ. அ. த ி. ம ு. க பொதுச்செயலர ் ஜெயலலித ா கூறியிருப்பத ு முற்றிலும ் தவறானத ு என்ற ு தமிழ க சுற்றுச்சூழல ் துற ை அமைச்சர ் ட ி. ப ி. எம ். மைதீன்கான ் கூ‌றியு‌ள்ளா‌ர்.

TN.Gov.FILE
இத ு தொடர்பா க இன்ற ு அவர ் வெளியிட்டுள் ள அறிக்க ை‌‌யி‌ல், 16.09.2008 அன்ற ு நெல்லையில ் நடந் த ஒர ு ரூபாய்க்க ு ஒர ு கில ோ அரிச ி வழங்கும ் அரச ு விழாவில ் நான ் பேசியத ு பற்றி ய செய்த ி 17.09.2008 அன்ற ு நெல்லையில ் அனைத்த ு பத்திரிகைகள ் மற்றும ் தொலைக்காட்சிகளிலும ் வெளிவந்துள்ளத ு. எந் த பத்திரிகையிலும ் ஜெயலலித ா கூறுவத ு போன்ற ு இச்செய்த ி திரித்த ு தவறா க வெளியிடப்படவில்ல ை.

ஆனால ் 3 நாட்கள ் கழித்த ு 18.09.2008 அன்ற ு என்னுடை ய பேச்ச ு குறித்த ு முன்னாள ் முதலமைச்சர ் ஜெயலலித ா வெளியிட்டுள் ள அறிக்கையில ், தமிழ்நாட்டில ் அரிச ி கடத்தலுக்க ு ஆதரவா க நான ் ஒப்புதல ் வாக்குமூலம ் கொடுத்ததா க தெரிவித்துள்ளார ். இத ு முற்றிலும ் தவற ு.

உலகத்திலேய ே ஒரு ரூபா‌ய ்க்க ு ஒர ு கில ோ அரிச ி வழங்குவத ு தமிழகத்தில ் அமைந்துள் ள கருணாநித ி அரசுதான ் என்பத ு தற்போத ு எல்லோராலும ் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளத ு. நல் ல ப ல இலவ ச திட்டங்கள ை மக்களுக்க ு வழங்கி வருவத ை அரசியலில ் சகித்துக்கொள் ள முடியா த முன்னாள ் முதலமைச்சர ் ஜெயலலித ா குற ை கூறிக்கொண்ட ு தினம ் ஒர ு அறிக்கையின ை வெளியிடுகிறார ்.

எந் த சராசர ி மனிதரும ் இந் த அரச ு செயல்படுத்திக் கொண்டிருக்கும ் ப ல நல் ல திட்டங்கள ை குறிப்பா க ஒர ு ரூபாய்க்க ு ஒர ு கில ோ அரிச ி வழங்குவத ை ஆதரிப்பார்கள ே தவி ர, கடத்தல ை ஆதரிக் க மாட்டார்கள ் என்பதுதான ் யதார்த்தம ்.

எனவ ே நான ் பேசியதின ் கருத்த ு ஜெயலலிதாவால ் திரித்துக ் கூறப்பட்டுள்ளத ு. திசைதிருப்பும ் நோக்கத்தில ் என்மீத ு வீண்பழ ி சுமத் த நினைப்பத ு தேவையற் ற ஒன்ற ு. தமிழகத்தில ் ஒரு ரூபா‌ய ்க்க ு 1 கில ோ அரிச ி வழங்குவத ை தடுக் க நினைப்பவர்கள ் யாரா க இருந்தாலும ் அவர்கள ை தமிழ க மக்கள ் புரிந்துகொள்வார்கள ் என்ற ு அமை‌ச்ச‌ர் மைதீன்கான ் கூறியுள்ளார ்.

புகையில்லாத போகி பண்டிகை கொண்டாடுவோம்.. மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள்..!

தேர்தல் வந்தால் பொங்கல் பரிசுத்தொகை:சட்டமன்றத்தில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு..!

பெரியார் பேசியதற்கான ஆதாரத்தை வெளியிட தயார்: சீமான் பேச்சுகு அண்ணாமலை ஆதரவு!

பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது நடவடிக்கை எடுக்க திமுக புகார்..!

திருப்பதி நெரிசலில் சிக்கி பலியான தமிழக பெண் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம்: முதல்வர் ஸ்டாலின்

Show comments