Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அ‌க்டோப‌ர் 2‌ வ‌ன்செய‌ல் எ‌‌தி‌ர்‌ப்பு நா‌ள்: கா‌ங்‌கிரசாரு‌க்கு த‌ங்கபாலு வே‌ண்டுகோ‌ள்!

Webdunia
அண்ணல ் காந்தியடிகளின ் பிறந் த நாள ை வன்செயல ் எதிர்ப்ப ு நாளா க கொண்டாடுவோம ் என்ற ு தமிழ்நாட ு காங்கிரஸ ் க‌ட்‌சி‌த் தலைவர ் க ே. வ ீ. தங்கபால ு கே‌‌‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், தேசப்பித ா அண்ணல ் காந்தியடிகளின ் பிறந்தநாளா ன அக்டோபர ் 2 ஆம ் தேதிய ை ஆண்டுதோறும ் சர்வதே ச வன்செயல ் எதிர்ப்ப ு நாளா க உலகநாடுகள ் கொண்டாடி ட வேண்டும ் என்ற ு அனைத்துல க நாடுகள ் அங்கம ் வகிக்கும ் ஐக்கி ய நாடுகள ் சப ை அறிவித்துள்ளத ு.

அதையொட்ட ி அந்நன்னாளில ் காந்த ி ஜெயந்த ி விழாவ ை தமிழகமெங்கும ் அனைத்த ு மாவட் ட, வட்டா ர, நக ர, கிரா ம அளவ ி‌ல் ' சர்வதே ச வன்செயல ் எதிர்ப்ப ு நாள ்' எ ன ஆங்காங்க ே உள் ள காங்கிரஸ ் பேரியக்கத்தைச ் சேர்ந் த குடும்பத்தினர் அனைவரும ் மிகச ் சிறப்பா க கொண்டாட வேண்டும ் என்ற ு வேண்டுகிறேன ்.

அண்ணல ் காந்தியடிகளின ் உல க வரலாற ு போற்றும ் அறநெற ி அமைதிப ் போராட்டத்தின ் வெற்ற ி, மகத்தா ன தியாகம ், கொள்க ை மற்றும ் அற்புதமா ன அரி ய போதனைகள ை மக்களுக்க ு, குறிப்பா க இளைஞர்களுக்க ு நினைவுறுத்தும ் வகையில ் சர்வமதப ் பிரார்த்தன ை, ஊர்வலம ், கருத்தரங்கம ், பொதுக்கூட்டம ், கல ை நிகழ்ச்சிகள ், மாணவர்களுக்கிடையேயா ன பல்வேற ு போட்டிகள ் போன் ற விழ ா நிகழ்ச்சிகள ை அனைவரையும ் ஈர்க்கும ் வண்ணம ் நடத்தி ட வேண்டும் எ‌ன்று த‌ங்கபாலு கே‌‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌‌ர்.

5 பைசா குடுத்தா சிக்கன் பிரியாணி.. புதுக்கோட்டையில் புதுக்கடை! அலைமோதிய கூட்டம்!

க்ரீன்லாந்து, கனடாவை அடுத்து மெக்சிகோவுடன் மோதும் டிரம்ப்.. பெயரை மாற்ற இருப்பதாக அறிவிப்பு..!

கோவையில் ஏ.ஐ.,க்கான தொழில்நுட்ப பூங்கா: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

ஐஃபோனை திரும்ப தந்த முருகன்.. ஏலத்தில் எடுத்த பக்தர்! - அமைச்சர் சேகர்பாபு தகவல்!

பொங்கல் தொகுப்பில் ரூ.1000 இல்லை.. ஆத்திரத்தில் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!

Show comments