Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈழ‌த் த‌மிழர்‌‌க‌ள் ‌மீது தா‌க்கு‌த‌ல் க‌ண்டி‌த்து 2ஆ‌ம் தே‌தி உ‌ண்ணா‌விரத‌ம் : தா.பா‌ண்டிய‌ன்!

Webdunia
சனி, 20 செப்டம்பர் 2008 (12:52 IST)
செ‌ன்னை: ''ஈழ‌த் த‌மிழ‌ர்க‌ள் ‌மீது தா‌க்குத‌ல் நட‌த்‌தி வரு‌ம் ‌சி‌றில‌‌ங்க ராணுவ‌த்தை க‌ண்டி‌த்து கா‌ந்‌தி ஜெய‌ந்‌தி நாளான அ‌க்டோப‌ர் 2ஆ‌‌ம் தே‌தி உ‌ண்ணா‌விரத‌ப் போரா‌ட்ட‌ம் நட‌த்த‌ப்படு‌ம்'' எ‌ன்று இ‌ந்‌திய க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌‌ட்‌சி‌யி‌ன் மா‌நில செயல‌ர் தா.பா‌ண்டி‌ய‌ன் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இது தொட‌ர்பாக அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், இ‌ந்த உ‌ண்ணா‌விரத‌‌ப் போரா‌ட்ட‌த்‌தி‌ல் அனை‌‌த்து அர‌சிய‌ல் க‌ட்‌சி‌த் தலைவ‌ர்களு‌ம், பொதும‌க்களு‌ம் கல‌ந்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம் எ‌ன்று கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

மேலு‌‌ம், த‌மிழர்க‌ள் ‌மீது தா‌க்குத‌ல் நட‌த்‌‌தி வரு‌ம் ‌சி‌றில‌ங்க அரசை வ‌ன்மையாக க‌‌ண்டி‌‌ப்பதுட‌ன், உடனடியாக இ‌ந்த தா‌க்குதலை ‌‌சி‌றில‌ங்க அரசு ‌நிறு‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்று தா.பா‌ண்டிய‌ன் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

‌‌ நீ‌ண்ட காலமாக உ‌ள்ள இ‌ந்த ‌பிர‌ச்சனை‌க்கு அர‌சிய‌ல் ‌‌ரீ‌தியாக சுமூக ‌தீ‌‌ர்வு காண வே‌ண்டு‌ம் எ‌ன்று கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ள அவ‌ர், ‌சி‌றில‌ங்க ராணுவ‌த்து‌க்கு ம‌த்‌திய அரசு ஆயுத‌‌ உத‌விக‌ள் செ‌ய்ய‌க் கூடாது எ‌ன்று தா.பா‌ண்டிய‌ன் வ‌லியு‌றுத்‌தியு‌ள்ளா‌ர்.

ஐஃபோனை திரும்ப தந்த முருகன்.. ஏலத்தில் எடுத்த பக்தர்! - அமைச்சர் சேகர்பாபு தகவல்!

பொங்கல் தொகுப்பில் ரூ.1000 இல்லை.. ஆத்திரத்தில் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!

கண நேரத்தில் காணாமல் போன வீடுகள்! லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ! - எலான் மஸ்க் பகிர்ந்த வீடியோ!

திடீர் ட்விஸ்ட்.. சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற பெரியாரிய இயக்கத்தினர் கைது!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. பிரச்சாரத்திற்கு தயாராகும் திமுக நிர்வாகிகள்..!

Show comments