Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உ‌ள்ளா‌ட்‌சி இடைத்தேர்தல்: தி.மு.க, அ.இ.அ.‌தி.மு.க., தே.மு.‌தி.க. வெற்றி!

Webdunia
சனி, 20 செப்டம்பர் 2008 (15:35 IST)
த‌மிழ க உ‌ள்ளா‌ட்‌சி‌யி‌ல ் கா‌லியா க உ‌ள் ள பத‌‌விகளு‌க்கா க நட‌‌ந் த இடை‌த ் தே‌ர்த‌‌‌லி‌ல ் ‌ த ி. ம ு.க., அ.இ.அ.‌ த ி. ம ு.க., த ே. ம ு.‌ த ி.க. ஆ‌கி ய க‌ட்‌சிக‌ள ் வெ‌ற்‌ற ி பெ‌ற்று‌ள்ள ன. செ‌ன்னை‌யி‌ல ் 2 வா‌ர்டுகளு‌க்க ு நட‌‌ந் த இடை‌த்தே‌‌ர்த‌லி‌ல ் ‌ த ி. ம ு.க. வெ‌ற்‌ற ி பெ‌ற்று‌ள்ளத ு.

தம ிழக‌த்த‌ி‌ல் நேற்ற ு முன்தினம ் நடந் த உள்ளாட்ச ி அமைப்புகளுக்கா ன இடைத்தேர்தல்கள ி‌ன் வா‌க்கு எ‌ண்‌ணி‌க்கை இ‌ன்று நடைபெ‌ற்றது.

சென்னை மாநகராட்ச ி‌யி‌ல் 44- வது வார்டில் தி.மு.க. சார்பில் நடராஜனும், அ.இ. அ.தி.மு.க. சார்பில் வழ‌க்க‌றிஞ‌ர ் பிரதாப்குமாரும், ப ா.ஜ. க சார்பில் சுரேஷ் என்ற சுரேஷ் ஜெயினும், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் பாஸ்கர் என்ற பாஸ்கரன் உள்பட 12 பேர் போட்டியிட்டனர்.

இ‌தி‌ல் தி.மு.க வேட்பாளர் நடராஜ‌ன ் 3,039 ஓட்டுகளும ், அ.இ. அ.தி.மு.க வேட்பாளர் 1,261 ஓட்டுகளும் பெற்றிருந்தனர். இ‌தி‌ல ் தி.மு.க வேட்பாளர் 1,788 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

18- வது வார்டில் தி.மு.க. சார்பில் கிருஷ்ணனும், அ.இ.அ.தி.மு.க. சார்பில் சேக‌ர் உள்பட 8 பேர் போட்டியிட்டனர். ‌தி.மு.க. வே‌ட்பாள‌ர ் ‌ கிரு‌ஷ்ண‌ன ் 3,712 ஓட்டுகளும், அ.இ. அ.தி.மு.க 1553 ஓட்டுகளும் பெற்றிருந்தன இதில் தி.மு.க வேட்பாளர் கிருஷ்ணன் 2,159 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ஸ்ரீபெரும்புதூரில் அ.தி.மு.க. வெற்ற ி!

கா‌ஞ்‌சிபுர‌ம ் மாவ‌ட்ட‌ம ், ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியம் 13-வது வார்டி‌ல ் அ.இ. அ.தி.மு.க. சா‌‌ர்‌பி‌ல ் போ‌ட்டி‌யி‌ட் ட வெ‌‌ங்கடாசல‌ம ் 1,754 வா‌க்குக‌ள ் பெ‌ற்ற ு 115 வா‌க்கு‌க‌ள ் ‌ வி‌த்‌தியாச‌த்‌தி‌ல ் வெ‌ற்‌ற ி பெ‌ற்றா‌ர ். ‌ த ி. ம ு.க. வே‌ட்பாள‌ர ் க‌ஸ்தூ‌‌ரி‌க்க ு 1,639 வா‌க்குக‌ளு‌ம ், பா.ம.க. வே‌ட்பாள‌ர ் ஜான‌கிராம‌னு‌க்க ு 159 வா‌க்குக‌ளு‌ம ் ‌ கிடை‌த்தத ு.

‌ திருவ‌ள்ளூ‌ர ் மாவ‌ட்ட‌ம ், புழல் ஊராட்சி ஒன்றியம் கதிர்வேடு ஊராட்சி 3-வது வார்டு உறுப்பினருக்கான தேர் த‌ லி‌ல ் ‌ த ி. ம ு.க. வே‌‌ட்பாள‌ர ் பாலகிருஷ்ணன் 105 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.

த ே. ம ு.‌ த ி.க. வெ‌ற்‌ற ி

நாமக்கல் மாவட்டம் மோகனூர் நகராட்சியில் 2 வார்டுகள ு‌ க்க ு நடந்த இடைத்தேர்தலில் த ி. ம ு.க. வும ், த ே. ம ு. த ி.க. வும் தல ா ஒர ு இட‌த்த ை கை‌ப்ப‌ற்‌றியத ு.

வேலூர் மாவட்டம், தாராபடவேடு நகராட்சியில ் 13 வத ு வா‌ர்ட ு இடை‌த ் தே‌ர்த‌லி‌ல ் அ.இ.அ. த ி. ம ு. க வேட்பாளர ் க ே. ஆர ். ரவ ி 552 வா‌க்குகள ் பெ‌ற்‌ற ு வெ‌ற்‌ற ி பெ‌ற்றா‌ர ். இவர ை எ‌தி‌ர்‌த் த போ‌‌ட்டி‌யி‌‌ட் ட ‌ த ி. ம ு.க. வே‌‌ட்பாள‌ர ் கோவிந் த‌ ன ் 456 வாக்குகள் ‌கிடை‌த்தத ு.

15 வார்டு தேர்தலில் த ி. ம ு. க வேட்பாளர் டி.ஜமுனா 504 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட அ.இ.அ. த ி. ம ு. க வேட்பாளர் ஜோதிக்கு 70 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.

ஆற்காடு நகராட்சியின் 4வது வார்டு உறு‌ப்‌பின‌ர ் தே‌ர்த‌லி‌ல ் அ.இ.அ. த ி. ம ு. க வேட்பாளர் ஜெயராஜ் 527 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட த ி. ம ு. க ஆதரவு பெற்று சுயேட்சை வேட்பாளர் ஹேம சந்தோஷணூக்கு 197 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.

தஞ்சை மாவட் ட‌ ம ் ஐயம்பேட்டை பேரூராட்சி 11வது வார்டில் த ி. ம ு. க வேட்பாளர் ரமேஷ் 60 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். எஞ்சிய 2 வார்டுகளையும் அ.இ.அ. த ி. ம ு. க கைப்பற்றியது.

ஒரத்தநாடு 2வது வார்டில் அ.இ.அ.‌ த ி. ம ு.க. வே‌‌ட்பாள‌ர ் ராஜேந்திரன் 70 வாக்குகள் வித்தியாசத்திலும், திருக்காட்டுப்பள்ளி 14வது வார்டில் அ.இ.அ.‌ த ி. ம ு.க. வே‌ட்பாள‌ர ் ஜான்சன் ( எ) தன்ராஜ் 60 வாக்குகள் வித்தியாசத்திலும் வெ‌ற்‌‌ற ி பெ‌ற்றனர்.

தஞ்சை ஊராட்சி ஒன்றிய 9வது வார்டி‌ல ் ‌ த ி. ம ு.க. வே‌ட்பாள‌ர ் ராஜா ( எ) நித்தியானந்தம் 95 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திருவோணம் ஒன்றியம் சோழகன் குடிக்காடு ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் த ி. ம ு. கவைச் சேர்ந்த அனுராதா 90 வாக்குகள் வித்தியாசத்திலும், சிவவிடுதி பஞ்சாயத்து தலைவர் தேர்தல் அ.இ.அ. த ி. ம ு.க. வின் ஆனந்த்ராஜ் 215 வாக்குகள் வித்தியாசத்தில ு‌ ம ் வெ‌ற்‌ற ி பெ‌ற்றன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!

ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!

ஹாலிவுட்டை எரித்த காட்டுத்தீ! வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!

சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. திருப்பதி சம்பவம் குறித்து ரோஜா..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லையா? திமுக vs நாதக?

Show comments