Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வா‌னிலை ‌நிலவர‌ம் அ‌றிய க‌ட்டண‌மி‌ல்லா தொலைபே‌சி வச‌தி!

Webdunia
சனி, 20 செப்டம்பர் 2008 (10:44 IST)
தமிழ்நாட்டின் எந்தப் பகுத ி‌ யி‌ல ் உ‌ள் ள வானிலை நிலவ ர‌ ங்களையு‌ம் கட்டணமில்லா தொலைபேசி எ‌ண ் மூலம் பொதுமக்கள் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் எ‌ன்ற ு சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இத ு கு‌றி‌த்த ு அவ‌ர ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில ், " இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் நிலவும் குறைந்தபட்ச வெப்பநிலை, அதிகபட்ச வெப்பநிலை, மழை அளவு, உள்ளூர் வானிலை நிலவரம் ஆகியவை பற்றி சென்னையில் உள்ள மண்டல வானிலை ஆய்வு மையத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளும் வசதி அமலில் உள்ளது.

இந்த வசதி, நாடு முழுவதும் 200 நகரங்களில் நவீன முறையில் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 24 நகரங்களின் (மாவட்ட தலைநகரங்கள்) வானிலை நிலவரம், சென்னை வானிலை ஆய்வு மையத்திற்கு உடனுக்குடன் கிடைக்கும் வகையில் வானிலை தகவல் க‌ணி‌ன ி மயமாக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக, தமிழ்நாட்டின் எந்தப் பகுதியில் உள்ள வானிலை நிலவரங்களையு‌ம் 1800 180 1717 என்ற கட்டணமில்லா தொலைபேசி எ‌ண ் மூலம் பொதுமக்கள் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

கட்டணமில்லா தொலைபேசியில் பேசும்போது, பொதுமக்களுக்கு என்ன தகவல் வேண்டும் என்று கேட்டு, அதற்கேற்ப பதில் அளிக்கும் தொலைபே‌சி குர‌ல் சேவை (ஐ.வி.ஆர்.எஸ்.) முறையில் வானிலை தகவல்கள் அளிக்கப்படும். தமிழ்நாட்டின் வானிலை தகவல் மட்டுமில்லாமல் இந்தியாவின் முக்கிய நகரங்களில் நிலவும் வானிலை தகவல்களையும் இதே எ‌ண்‌ணி‌ல் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம ்" எ‌ன்ற ு கூற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐஃபோனை திரும்ப தந்த முருகன்.. ஏலத்தில் எடுத்த பக்தர்! - அமைச்சர் சேகர்பாபு தகவல்!

பொங்கல் தொகுப்பில் ரூ.1000 இல்லை.. ஆத்திரத்தில் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!

கண நேரத்தில் காணாமல் போன வீடுகள்! லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ! - எலான் மஸ்க் பகிர்ந்த வீடியோ!

திடீர் ட்விஸ்ட்.. சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற பெரியாரிய இயக்கத்தினர் கைது!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. பிரச்சாரத்திற்கு தயாராகும் திமுக நிர்வாகிகள்..!

Show comments