Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ந‌ளி‌னி வழ‌க்‌க‌ி‌ன் தீ‌ர்‌ப்பு: உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் த‌ள்‌ளி வை‌ப்பு!

Webdunia
வெள்ளி, 19 செப்டம்பர் 2008 (16:07 IST)
மு‌ன்னா‌ள ் ‌ பிரதம‌ர ் ரா‌ஜி‌வ ் கா‌ந்‌த ி படுகொல ை வழ‌க்‌கி‌ல ் ஆ‌யு‌ள ் த‌ண்டன ை அனுப‌‌வி‌த்த ு வரு‌ம ் ந‌ளி‌ன ி த‌ன்ன ை மு‌ன்னதா க ‌ விடுதல ை செ‌ய்ய‌க்கோ‌ர ி தா‌க்க‌ல ் செ‌ய் த மன ு ‌ மீதா ன ‌ தீ‌ர்‌ப்ப ை தே‌த ி கு‌றி‌ப்‌பிடாம‌ல ் செ‌‌ன்ன ை உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌ம ் த‌ள்‌ள ி வை‌த்து‌ள்ளத ு.

இ‌ந் த மன ு ‌ மீதா ன ‌ விசாரணைக‌ள ் முடிவடை‌ந்து‌ள் ள ‌ நிலை‌யி‌ல ், அத‌ன ் ‌ தீ‌ர்‌ப்ப ை ‌ தே‌த ி கு‌றி‌ப்‌பிடாம‌ல ் நீ‌திப‌த ி எ‌ஸ ். நாகமு‌‌த்த ு ‌ இ‌ன்ற ு த‌ள்‌‌ள ி வை‌த்தா‌ர ்.

தொட‌ர்‌ந்த ு 2- வத ு நாளா க ‌ விவாத‌ம ் செ‌ய் த ஜனத ா க‌ட்‌ச ி தலைவ‌ர ் சு‌ப்‌பிரம‌ணிய‌‌ சுவா‌ம ி, ரா‌ஜி‌வ ் கா‌ந்‌த ி கொல ை வழ‌க்‌கி‌ல ் ஆயு‌ள ் த‌ண்டன ை அனுப‌வி‌த்த ு வரு‌ம ் ந‌ளி‌ன ி த‌ன்ன ை மு‌ன்கூ‌ட்டிய ே ‌ விடுதல ை செ‌ய் ய வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு கோ ர முடியாத ு எ‌ன்றா‌ர ்.

மேலு‌ம ், ந‌ளி‌னி‌யி‌ன ் கருண ை மனு‌வி‌ன ் அடி‌ப்படை‌யி‌ல ் அவரு‌க்க ு ‌ வி‌தி‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந் த மர ண த‌ண்டன ை, ஆயு‌ள ் த‌ண்டனையா க குறை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. ம‌ன்‌னி‌ப்பு வழ‌ங்கு‌ம் அ‌திகார‌த்தை ச‌ட்ட‌ப்பட ி ஒர ு முற ை ம‌ட்டு‌ம்தா‌ன ் பய‌‌ன்படு‌த்‌ த முடியு‌ம ் எ‌ன்றா‌ர ்.

ஆகையா‌ல ், ந‌ளி‌ன ி மு‌ன்கூ‌ட்டிய ே ‌ விடுதல ை ச‌ெ‌ய் ய கோரமுடியாத ு எ‌ன்று‌ம ் அத‌ற்க ு ச‌ட்ட‌த்‌தி‌ல ் எ‌‌வ்‌வி த இடமு‌ம ் இ‌ல்ல ை எ‌ன்ற ு‌ ம ் ‌ நீ‌திப‌த ி எ‌ஸ ். நாகமு‌த்து‌விட‌ம ், சு‌ப்‌பிரம‌ணிய‌ சுவா‌ம ி கூ‌றினா‌ர ்.

இதையடு‌த்த ு, ‌ ந‌ளி‌‌ன ி தா‌க்க‌ல ் செ‌ய் த இ‌ந் த மன ு ‌ மீதா ன ‌ தீ‌ர்‌ப்ப ை ‌ தே‌த ி கு‌றி‌ப்‌பிடாம‌ல ் நீ‌திப‌த ி எ‌ஸ ். நாகமு‌‌த்த ு த‌ள்‌ள ி வை‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments