Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வடமாநிலங்களில் மழை: 8 ரயில்கள் ரத்து!

Webdunia
புதன், 17 செப்டம்பர் 2008 (17:13 IST)
வட மா‌நில‌ங்‌க‌ளி‌ல் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ள மழை வெ‌ள்ள‌த்தா‌ல் செ‌ன்னை‌யி‌ல் இரு‌ந்து இய‌க்க‌ப்படு‌ம் ஏ‌ட்டு ர‌யி‌ல்க‌ள் ர‌த்து செ‌ய்‌ய‌ப்ப‌ட்டு‌ள்ளது எ‌‌ன்று தெ‌ன்னக ர‌யி‌ல்வே தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

இது தொட‌ர்பாக தெ‌ன்னக ர‌யி‌ல்வே வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌‌ப்‌பி‌ல், பெங்களூர் எஸ்வந்த்பூர்- முகாபர்பூர் (சென்னை வழி) வாராந்திர ‌‌ விரைவு ர‌யி‌ல், கவுகாத்தி- சென்னை எழும்பூர் வாராந்திர ரயில ், சென்னை எழும்பூர்- திப்ருகர் டவுன் வாரா‌ந்‌திர ‌விரைவு ர‌யி‌ல்.

பாட்னா- எர்ணாகுளம் (சென்னை வழி) வாரம் இருமுறை செல்லும் ‌ விரைவு ரயில் ஆ‌கியவை செ‌‌ப்ட‌‌ம்ப‌ர் 30ஆ‌ம் தேதிவரை ரத்து செய்யப்படுகின்றன.

அவுரா- எஸ்வந்த்பூர் (சென்னை- காட்பாடி வழி) ‌ விரைவு ரயில் காரக்பூர், ஜர்சுகுடா, சம்பல்பூர், தித்லகார், விஜயநகரம், விசாகப்பட்டினம் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது எ‌ன்று தென்னக ரயில்வே தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐஃபோனை திரும்ப தந்த முருகன்.. ஏலத்தில் எடுத்த பக்தர்! - அமைச்சர் சேகர்பாபு தகவல்!

பொங்கல் தொகுப்பில் ரூ.1000 இல்லை.. ஆத்திரத்தில் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!

கண நேரத்தில் காணாமல் போன வீடுகள்! லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ! - எலான் மஸ்க் பகிர்ந்த வீடியோ!

திடீர் ட்விஸ்ட்.. சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற பெரியாரிய இயக்கத்தினர் கைது!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. பிரச்சாரத்திற்கு தயாராகும் திமுக நிர்வாகிகள்..!

Show comments