Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காடுவெ‌ட்டி குரு பரோ‌லி‌ல் ‌விடுதலை!

Webdunia
புதன், 17 செப்டம்பர் 2008 (12:55 IST)
webdunia photoFILE
வன்னியர ் சங்கத ் தலைவரும ், முன்னாள் ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பினருமான க ாடுவெட்ட ி குரு இன்ற ு பரோலில ் விடுவிக்கப்பட்டார ்.

அ.இ.அ. தி.மு.க பிரமுகரை கொலை செய்ய முயன்றதாக காடு வ‌ெ‌ட்டி குருவை மீன் சுருட்டி காவ‌ல்து‌றை‌யின‌ர் ஜூலை 5ஆ‌ம் தே‌தி கைது செய்து ‌திரு‌ச்‌சி ‌சிறைய‌ி‌ல் அடை‌த்தன‌ர்.

இவ‌ர் ‌மீது ஏற்கனவே பல வழக்குக‌ள் இரு‌ந்ததா‌ல் தேசி ய பாதுகாப்புச ் சட்ட‌த்‌தி‌ன் ‌கீ‌ழ் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ர்.

இந்த நிலையில ், வன்னியர ் வீ ர வணக் க நாள ் கூட்டங்களில ் கலந்துகொள்வதற்கா க இன்ற ு ஒருநாள ் அவர ் பரோலில ் விடுவிக்கப்பட்டா‌ர்.

கடந் த 70 நாட்களுக்க ு பிறக ு, பரோலில ் வெளிய ே வரும ் காடுவெட்ட ி குர ு, இன்ற ு மால ை மீண்டும ் சிறையில ் அடைக்கப்படுகிறார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments