Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டா‌‌ஸ்மா‌க் கடைக‌ளி‌ல் 'க‌ள்' ‌‌வி‌ற்பனை: சர‌த்குமா‌‌ர்!

Webdunia
' முழு மது‌வில‌க்கை த‌‌மிழக அரசு அம‌ல்படு‌த்தா‌வி‌ட்டா‌ல் 'க‌ள்'ளை, டாஸ்மாக் கடைக‌ள் மூலம் டின்களில் அடைத்து ‌ வி‌ற்கலா‌ம்' எ‌ன்று சம‌த்துவ ம‌க்க‌ள் க‌ட்‌சி‌த் தலைவ‌ர் சர‌த்குமா‌ர் யோசனை தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்க ை‌யி‌ல், ' கள ்' இறக்கி விற்பனை செய்ய அனுமதிக்கக் கோரி விவசாயிகளும், பனைத் தொழிலாளர்களும் நட‌‌த்‌திய உண்ணாவிரதப் போராட் ட‌த்‌தி‌ல் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், அரசியல் ஆலோசகர் ரவீந்திரன் துரைசாமி, துணைப் பொதுச்செயலாளர்கள் ஏ.என்.சுந்தரேசன், பிரைட் ஜோசப் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

பூரண மதுவிலக ்கு கொ‌ள்கையை எ‌ங்க‌ள் க‌ட்‌சி ஆத‌ரி‌‌க்‌கிறது. அதே வேளை, முழு மது‌வில‌க்கை அம‌ல்படு‌த்தா‌வி‌ட்டா‌ல், போதை குறை‌ந்த, உடலு‌க்கு ‌தீ‌ங்கு ‌விளை‌வி‌க்காத 'க‌ள்'ளை, டாஸ்மாக் கடைக‌ள் மூலம் டின்களில் அடைத்து ‌ வி‌ற்கலா‌ம ்.

' க‌ள்' ‌வி‌ற்பனையை அனும‌தி‌த்தா‌ல், விவசாயிகளும், பனைத் தொழிலாளர்கள ு‌க்கு வருவாயு‌ம், வேலைவா‌ய்‌ப்பு‌ம் ‌கிடை‌க்கு‌ம். அத‌ன் அடி‌ப்படை‌யி‌ல் 'க‌ள்' இற‌‌க்க அரசு அனும‌தி தரவே‌ண்டு‌ம் என்று சரத்குமார் கூறியுள்ளார்.

காவலர்களுக்கு ஊதிய உயர்வு: காவல் ஆணையத்தின் பரிந்துரையை உடனே செயல்படுத்த வேண்டும்! அன்புமணி கோரிக்கை

தற்காலிக பணியாளர்களை நீக்குங்கள்: தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

அம்மா, அப்பா முதல் காதலி வரை.. தேடித்தேடி சுத்தியலால் அடித்துக் கொன்ற இளைஞர்! - கேரளாவை உலுக்கிய சம்பவம்!

பெயிண்ட் டப்பாவுடன் சுற்றி வரும் திமுகவினருக்கு, இந்தி எது ஆங்கிலம் எது என்று கூட தெரியாதா? அண்ணாமலை

சிகிச்சைக்கு வந்த 300 பெண் நோயாளிகளுக்கு பாலியல் வன்கொடுமை.. மருத்துவர் மீது வழக்குப்பதிவு..!

Show comments