சென்னை: '' சிறிலங்க ா ராணுவத்துக்கு மத்திய அரசு ரேடார்கள் வழங்குவதாக பொய்யான குற்றச்சாட்டை சொல்கிறார்கள். மத்திய அரசு ஆயுதம் எதுவும் சிறிலங்காவுக்கு வழங்கவில்லை'' என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு தெரிவித்துள்ளார்.
webdunia photo
FILE
சென்ன ை சத்தி ய மூர்த்த ி பவனில ் இன்ற ு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், தமிழ க ஆட்சியில ் காங்கிரஸ ் பங்க ு பெறுவத ு தொடர்பா க தமிழ்நாட ு காங்கிரஸ ் கட்சியின ் செயற்குழ ு, பொதுக்குழுவில ் பேச ி முடிவ ு எடுக் க உள்ளோம ். இதில ் எடுக்கும ் முடிவ ை கட்ச ி தலைமைக்க ு தெரியப்படுத்த ி காங்கிரசுக்க ு ஆட்சியில ் பங்க ு அளிக் க வேண்டும ் என்ற ு வலியுறுத்துவோம ். இத ு தொடர்பா க இருகட்ச ி தலைமைகளும ் இணைந்த ு பேச ி விரைவில ் முடிவ ு எடுக் க வேண்டும ் என்றும ் கேட்டுக ் கொள்வோம ்.
மத்தி ய உயர்கல்வ ி நிறுவனங்களில ் பிற்படுத்தப்பட்டவர்களுக்கா ன 27 விழுக்காட ு இடஒதுக்கீட ு வழக்க ு தொடர்பா க உச்ச நீதிமன்றம ் அளித் த தீர்ப்ப ு அதிர்ச்ச ி அளிப்பதா க உள்ளத ு. எனவ ே மத்தி ய அரச ு உடனடியா க இதில ் தலையிட்ட ு 27 விழுக்காட ு இடஒதுக்கீட்ட ை முழுமையா க நிறைவேற்றவும ், அதன ை பாதுகாக்கவும ் நடவடிக்கை க ள ் எடுக் க வேண்டும ்.
ப ா.ஜ.க. வும ், அதன ை சார்ந்துள் ள அமைப்புகளும ் இத்தகை ய வன்முறைகளில ் ஈடுபடுவத ு வன்மையா க கண்டிக்கத்தக்கத ு. இதில ் தமிழ க அரச ு தலையிட்ட ு வன்முறைகள ை உடனடியா க தடுத்த ு நிறுத் த வேண்டும ்.
சிறிலங்காவில் தமிழர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று காங்கிரஸ் செயற்குழுவில் பேசும்போது தெரிவித்தேன். எனது கோரிக்கையை ஏற்று சிறிலங்கா அரசுடன் ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி பேசி தமிழர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். சிறிலங்க ா ராணுவத்துக்கு மத்திய அரசு ரேடார்கள் வழங்குவதாக பொய்யான குற்றச்சாட்டை சொல்கிறார்கள். மத்திய அரசு ஆயுதம் எதுவும் வழங்க வில்லை என்று தங்கபாலு கூறினார்.