Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மிழக‌த்‌‌தி‌ல் பூரண மது ‌வில‌க்கு: இல.கணேச‌ன் வ‌லியுறு‌த்த‌ல்!

Webdunia
செவ்வாய், 16 செப்டம்பர் 2008 (16:30 IST)
'' தமிழ க அரச ு பூர ண மதுவிலக்க ை அமல்படுத ்து‌ங்க‌ள், இ‌‌ல்லையே‌ல் 'க‌ள்' இற‌க்கவாது அனும‌தி அ‌ளியு‌ங்க‌ள்'' என்ற ு த‌மிழக அரசை பா.ஜ.க. மா‌நில‌த் தலைவ‌ர் இல.கணேச‌ன் வ‌லியுறு‌த்‌தி‌யு‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இத ு தொட‌ர்பா க அவர ் இன்ற ு வெ‌ளி‌யி‌ட்டு‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ், '' தமிழகத்தில ் பூர ண மதுவிலக்க ை அமல்படுத் த வேண்டும ் என்பத ே ப ா.ஜ.க.‌ வி‌ன ் கொள்க ை. ஆனால ் தமிழ க அரச ு மதுவிற்பன ை மூலம ் வரும ் வருமானத்துக்க ு இலக்க ு வைத்த ு விற்பனைய ை அதிகரிக்கின்றத ு. மத ு விற்பனைக்க ு அனுமத ி தந்தார்கள ். பிறக ு அரச ே ஏற்ற ு நடத் த முன ் வந்தத ு. இந் த அரச ு " பார்கள ்' நடத் த அனுமத ி தந்துள்ளத ு.

மதுவிலக்க ு அமலில ் இருந் த போத ு கள்ளச்சாராயம ் புழக்கத்தில ் இருந்தத ு என்பத ு ஏற்புடை ய வாதம ் அல் ல. கிரிமினல ் சட்டங்கள ் இருந் த போதும ் கொலைகள ் நடக்கின்ற ன என்பதால ் சட்டம ே தேவையில்ல ை எ ன ஆகும ா? தமிழகத்தில ் ஒர ு தலைமுற ை மதுக்கடைகள ை கண்ணால ் பார்த்தத ே இல்ல ை. அச்சப்பட்ட ு ரகசியமா க குற் ற உணர்வுடன ் குடித்தவர்கள ் மதுவிலக்க ு நீக்கப்பட்டவுடன ் தாராளமா க தயக்கமின்ற ி குடிக் க துவங்கினார்கள ்.

இந் த அரசின ் மதுக்கொள்க ை இரட்ட ை நிலைப்பாடானத ு. சீமைச ் சரக்க ை அரச ே விற்பன ை செய்கிறத ு. இதில ் தனத ு பணத்த ை அதிகம ் செலவழித்த ு வாழ்க்கைய ை கெடுத்துக ் கொள்வத ு விவசாயிகள ் தான ். சீமைச ் சரக்க ை விற்பன ை செய்யும ் த‌‌மிழ க அரச ு, தென்ன ை மற்றும ் பன ை விவசாயிகள ் வாழ்வில ் வளம ் பெ ற ' கள ்' இறக்க ி விற்பன ை செய்வத ை அனுமதிக்குமானால ் அந் த விவசாயிகள ் வாழ்வும ் வளம ் பெறும ்.

இன்றை ய நிலையில ் விவசாயிகளுக்க ு வருமானம ் கிடைக்கும ் திட்டத்துக்க ு அரச ு முக்கியத்துவம ் தராமல ் அவர்கள ் வரவில்லாமல ் செலவுகள ் செய்த ு வருந்த ி நிற்கின் ற நிலையின ை உருவாக்குகிறத ு. எனவ ே பூர ண மதுவிலக்க ை அமல்படுத்துங்கள ், இல்லையேல ் ' கள ்' இறக்கவாவத ு அனுமத ி அளியுங்கள ் என்கின் ற விவசாயிகளத ு கோரிக்க ை நியாயமானத ு என்ற ே கருதுகிறேன ்'' எ‌ன்ற ு இ ல. கணேச‌ன ் கூறியுள்ளார ்.

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments