Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குறை கூறிக்கொண்டே இருப்பதால் மக்கள் மாறிவிடமாட்டார்கள்: கருணாந‌ி‌தி!

Webdunia
செவ்வாய், 16 செப்டம்பர் 2008 (15:58 IST)
குறை கூறிக்கொண்டே இருப்பதால் மக்கள் மாறிவிடமாட்டார்கள் எ‌ன்ற ு முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌த ி கூ‌றியு‌ள்ளா‌ர ்.

‌ நியாயவிலை‌‌க் கடை களில் ரூ.50க்கு மளிகை சாமான் என்பது ஆளுங்கட்சியினருக்குத்தான் லாபம் என்று தே‌சி ய மு‌ற்போ‌க்கு‌த ் ‌ திரா‌வி ட கழக‌த ் ( த ே. ம ு.‌ த ி.க.) தலைவ‌ர ் ‌ விஜயகா‌ந்‌‌த ் கூ‌றி ய கு‌ற்ற‌ச்சா‌ட்டு‌க்‌க ு முதலமை‌ச்ச‌ர ் கருணாந‌ி‌த ி இ‌ன்ற ு ப‌தி‌ல ் அ‌‌ளி‌த்து‌ள்ளா‌ர ்.

இத ு தொட‌ர்பா க அவ‌ர ் இ‌ன்ற ு வெ‌‌ளி‌யி‌ட்டு‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ், " எதுவும் செய்யாவிட்டால், அரிசி விலை ஏறி விட்டது, விலைவாசியைக் குறைக்கவில்லை என்றார்கள். கிலோ அரிசி விலையை ஒரு ரூபாய் என்று குறைத்தோம். உடனே அரிசி விலையைக் குறைத்தால் கடத்தலுக்குத் தான் அது பயன்படும் என்கிறார்கள்.

கடத்தல் செய்பவர்களை கைது செய்து, நடவடிக்கை எடுத்தால், கடத்தல் பெருகி விட்டது, பார்த்தீர்களா என்கிறார்கள். விலைவாசியைக் குறைக்க ‌நியாய ‌விலை‌க் கடைகளில் அத்தியாவசியப் பொருட்களை நியாய விலையில் தருவோம் என்றால், யாருக்குமே அந்தத் திட்டத்தினால் பயனில்லை என்றார்கள். தற்போது ர ூ.50 க்க ு, ர ூ.67 பெறுமானமுள்ள மளிகைப் பொருட்களைத் தருகிறோம் என்றால், அது ஆளுங்கட்சியினர் சம்பாதிக்கச் செய்யப்படும் வழி என்கிறார்கள்.

இப்படியெல்லாம் குறை கூறிக்கொண்டே இருப்பதால் மக்கள் மாறிவிடமாட்டார்கள். உண்மையிலேயே இதனை வாங்கி, அதன் மூலம் பயன் பெறுபவர்களுக்க ு, புகார் கூறுபவர்கள் வேண்டுமென்றே தான் இப்படிப் பிரச்சாரம் செய்கிறார்கள் என்பது நன்றாகவே தெரியும். இது வெறும் புகார் மட்டுமல்ல - வீண் புகார் - வீம்புப் புகார் என்றே கூறலாம ்" எ‌ன்ற ு கருணா‌நி‌த ி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐஃபோனை திரும்ப தந்த முருகன்.. ஏலத்தில் எடுத்த பக்தர்! - அமைச்சர் சேகர்பாபு தகவல்!

பொங்கல் தொகுப்பில் ரூ.1000 இல்லை.. ஆத்திரத்தில் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!

கண நேரத்தில் காணாமல் போன வீடுகள்! லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ! - எலான் மஸ்க் பகிர்ந்த வீடியோ!

திடீர் ட்விஸ்ட்.. சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற பெரியாரிய இயக்கத்தினர் கைது!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. பிரச்சாரத்திற்கு தயாராகும் திமுக நிர்வாகிகள்..!

Show comments