Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செ‌ன்னை‌யி‌ல் 29ஆ‌ம் தே‌தி அஞ்சல் துறை குறைதீர்ப்பு முகாம்!

Webdunia
செவ்வாய், 16 செப்டம்பர் 2008 (13:42 IST)
செ‌ன்னை‌யி‌ல ் இ‌ம்மாத‌ம ் 29 ஆ‌ம ் தே‌த ி அ‌ஞ்ச‌ல ் துற ை குறைதீ‌ர்‌ப்ப ு முக‌ா‌ம ் நடைபெ ற உ‌ள்ளத ு.

தி.நகர் வடக்கு உஸ்ம ா‌ ன ் சாலையிலுள்ள சென்னை நகர அஞ்சல் அலுவலக (முதல் தளம்) வளாகத்த ி‌ ல ் உ‌ள் ள அஞ்சல் அலுவலக முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ச‌ெ‌ப்ட‌ம்ப‌ர ் 29 ஆம் தே‌தி (திங்கட்கிழமை), அஞ்சல் துறை குறைதீர்ப்பு முகாம் நடைபெற உ‌ள்ளது.

அஞ்சல் துறை பணிகளான மணியாடர், பதிவு அஞ்சல், சேமிப்பு கணக்கு, சேமிப்பு பத்திரங்கள் முதலிய பணிகள் தொடர்பான புகார்களை பொதுமக்கள் முதுநிலை கண்காணிப்பாளருக்கு முன்கூட்டியே அனுப்பி வைக்கலாம் எ‌ன்று தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 பைசா குடுத்தா சிக்கன் பிரியாணி.. புதுக்கோட்டையில் புதுக்கடை! அலைமோதிய கூட்டம்!

க்ரீன்லாந்து, கனடாவை அடுத்து மெக்சிகோவுடன் மோதும் டிரம்ப்.. பெயரை மாற்ற இருப்பதாக அறிவிப்பு..!

கோவையில் ஏ.ஐ.,க்கான தொழில்நுட்ப பூங்கா: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

ஐஃபோனை திரும்ப தந்த முருகன்.. ஏலத்தில் எடுத்த பக்தர்! - அமைச்சர் சேகர்பாபு தகவல்!

பொங்கல் தொகுப்பில் ரூ.1000 இல்லை.. ஆத்திரத்தில் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!

Show comments