Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1,405 கைதிகள் விடுதலை செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்!

Webdunia
திங்கள், 15 செப்டம்பர் 2008 (15:05 IST)
சென்ன ை: அ‌றிஞ‌ர ் அண்ணா நூற்றாண்ட ு விழ ா கொண்டாட்டத்தையொட்ட ி தமிழகம ் முழுவதும் ப‌ல்வேற ு ‌ சிறைக‌ளி‌ல ் அடை‌க்க‌ப்‌ப‌ட்டிரு‌ந் த ஆயு‌ள ் க‌ை‌திக‌ள ் 1,405 பே‌ர ் இன்ற ு விடுதல ை செய்யப்பட்டனர ்.

அ‌ண்ண ா ‌ பிற‌ந் த நாளையொ‌‌ட்ட ி ஆ‌ண்ட ு தோறு‌ம ் த‌மிழ க அரச ு ஆ‌யு‌ள ் த‌ண்டன ை கை‌திகள ை ‌ விடுதல ை செ‌ய்த ு வ‌ந்தத ு. அத‌ன ் பட ி ஆயுள ் தண்டன ை பெற் ற கைதிகள ், 7 ஆண்ட ு சிறைத ் தண்டன ை முடித்தவர்கள ், 60 வயதுக்க ு மேற்பட்ட ு 5 ஆண்ட ு சிறைத ் தண்டன ை முடித்தவர்கள ் நன்னடத்த ை விதிகளின்படி அவ‌ர்க‌ள ் ‌‌ விடுதல ை செ‌ய்ய‌ப்படு‌கி‌ன்றன‌ர ்.

அதேபோ‌ல ் இ‌ந்தா‌ண்டு‌ம ் அவ‌ர்க‌ள ் ‌ வி‌டுதல ை செ‌ய்ய‌ப்படுவா‌ர்க‌ள ் எ‌ன்ற ு தமிழ க அரச ு அறிவித்திருந்தத ு. அதன்பட ி இன்ற ு தமிழகம ் முழுவதும ் பல்வேற ு சிறைகளில ் அடைக்கப்பட்டிருந் த 1,405 கைதிகள ் விடுதல ை செய்யப்பட்டனர ்.

புழல ் சிறையிலிருந்து 6 பெ‌ண்க‌ள் உ‌ட்பட 117 பேரு‌ம ், கோவ ை சிறையிலிருந்த ு 296 பேரு‌ம ், பாளையங்கோட்ட ை சிறையிலிருந்த ு 273 பேரு‌ம ், மதுர ை சிறையிலிருந்த ு 266 பேரு‌ம ், திருச்ச ி சிறையிலிருந்து 181 பேரு‌ம ், கடலூர ் சிறையிலிருந்த ு 128 பேரு‌ம ், வேலூர ் சிறையிலிருந்து 131 பேரு‌ம ், சேலம ் சிறையிலிருந்த ு 10 பேரு‌ம ், கேரளா‌‌வி‌ல் இரு‌ந்து 3 பேரு‌ம் விடுதலையானார்கள ்.

புழல ் சிற ை வளாகத்தில ் நடைபெற் ற நிகழ்ச்சியில் இரண்ட ு தொண்ட ு நிறுவனங்கள ் சார்பில ் ‌ விடுதலையா ன கை‌திகளு‌க்க ு தையல ் எந்திரங்கள ், ஐஸ்கிரீம ் விற்பன ை பெட்டியுடன ் கூடி ய சைக்கிள ், ப ூ வியாபாரம ் செய்வதற்கா க இரண்ட ு பேருக்க ு தல ா 2, 500 ரூபாய ், 23 பேருக்க ு வேலைவாய்ப்ப ு வழங்கப்பட்டத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments