Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாவட்ட தலைமை அரசு மரு‌த்துவமனைக‌ளிலு‌ம் சித்த மருத்துவ பிரிவு: பனபாக லட்சுமி தகவல்!

Webdunia
சனி, 13 செப்டம்பர் 2008 (10:54 IST)
மாவட்ட தலைமை அரசு மரு‌த்துவமனைக‌ளிலு‌ம ் சித்த மருத்துவ பிரிவு தனியாக தொடங்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை இணை அமை‌ச்ச‌ர ் பனபாகலட்சுமி கூறினார்.

செ‌ன்னை‌யி‌ல ், தமிழக அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி இயக்குனரகமும், மத்திய அரசின் ஆயுர்வேதம், யோகா, இயற்கை வைத்தியம், யுனானி, சித்தா, ஹோமியோபதி துறையும் இணைந்து 2 நா‌ள ் கரு‌த்தர‌ங்க ு ஒ‌ன்ற ை நட‌த்‌தியத ு.

நிறைவு நாளான நேற்றைய கருத்தரங ்‌ கி‌ல ் ‌ சிற‌ப்ப ு ‌ விரு‌ந்‌தினரா க கல‌ந்த ு கொ‌ண் ட மத்திய சுகாதாரத்துறை இணை அமை‌ச்ச‌ர ் பனபாகலட்சுமி பேசுகை‌யி‌ல ், 11- வது ஐந்தாண்டு திட்டத்தில் சித்தா, ஆயுர்வேதா உள்பட இந்திய மருத்துவத்திற்கு கடந்த நிதியாண்டைவிட 5 மடங்கு நிதி கூடுதலாக இந்த நிதியாண்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்ட தலைமை அரசு மரு‌த்துவமனைக‌ளிலு‌ம ் தனியாக சித்த மருத்துவ பிரிவு தொடங்கப்பட உள்ளது. நாடு முழுவதும் சித்த மருந்துகள் பரவலாக கிடைக்கவும், சித்தா குறித்த உயர் கல்வியை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது எ‌ன்று பனபாகலட்சுமி கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 பைசா குடுத்தா சிக்கன் பிரியாணி.. புதுக்கோட்டையில் புதுக்கடை! அலைமோதிய கூட்டம்!

க்ரீன்லாந்து, கனடாவை அடுத்து மெக்சிகோவுடன் மோதும் டிரம்ப்.. பெயரை மாற்ற இருப்பதாக அறிவிப்பு..!

கோவையில் ஏ.ஐ.,க்கான தொழில்நுட்ப பூங்கா: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

ஐஃபோனை திரும்ப தந்த முருகன்.. ஏலத்தில் எடுத்த பக்தர்! - அமைச்சர் சேகர்பாபு தகவல்!

பொங்கல் தொகுப்பில் ரூ.1000 இல்லை.. ஆத்திரத்தில் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!

Show comments