Webdunia - Bharat's app for daily news and videos

Install App

க‌ல்‌வி ‌நிறுவன வாகன‌ங்களு‌க்கு ம‌ஞ்ச‌ள் ‌நிற வ‌ர்ண‌ம்: த‌‌மிழக அரசு உ‌த்தர‌வு!

Webdunia
வெள்ளி, 12 செப்டம்பர் 2008 (17:49 IST)
க‌ல்‌வ ி ‌ நிறுவ ன வாகன‌ங்கள ை எ‌‌ளி‌‌‌தி‌ல ் அடையாள‌ம ் காணு‌ம ் வகை‌யி‌ல ் ம‌ஞ்ச‌ள ் ‌ நி ற வ‌ர்ண‌ம ் பூ‌ச ி இரு‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ த‌‌மிழ க அரச ு உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளத ு.

இத ு தொட‌ர்பா க த‌மிழ க அரச ு இ‌ன்ற ு ‌ விடு‌த்து‌ள் ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல ்," மாணவ‌ர்க‌ளி‌ன ் பாதுகா‌ப்‌பினை‌க ் கரு‌‌த்‌தி‌ல ் கொ‌ண்ட ு, க‌‌‌ல்‌‌வ ி ‌ நிறுவ ன வாகன‌ங்கள ை எ‌ளி‌தி‌ல ் அடையாள‌ம ் காணு‌ம ் வகை‌யி‌ல ் ‌ சிற‌ப்ப ு வ‌ர்ண‌ம ் கொ‌ண்ட ு இரு‌‌த்த‌ல ் வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ் கரு‌த்த ு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

இத‌ன்பட ி கட‌ந் த 9 ஆ‌ம ் தே‌த ி த‌மிழ க அரச ு அரசாண ை ஒ‌ன்ற ு வெ‌ளி‌யி‌ட்டத ு. அ‌தி‌ல ், ஒ‌‌வ்வொர ு க‌ல்‌வ ி ‌ நிறுவ ன பேரு‌ந்து‌ம ் முழுவதுமா க ம‌ஞ்ச‌ள ் ‌ நிற‌ம ் கொ‌ண்ட ு பூ‌சி‌யிரு‌த்த‌ல ் வே‌ண்டு‌ம ்.

ப‌ள்ள‌ி‌ப ் பேரு‌ந்த ு அ‌ல்லத ு க‌ல்லூ‌‌ரி‌ப ் பேரு‌ந்த ு எ‌ன் ற வாசக‌த்த ை வாகன‌த்‌தி‌‌ன ் மு‌ன்புற‌மு‌ம ், ‌ பி‌ன்புறமு‌ம ் தெ‌ளிவா க தெ‌ரியு‌ம்பட ி எழுத‌ப்ப ட வே‌ண்டு‌ம ்.

வாகன‌த்‌தி‌ல ் ப‌க்கவா‌ட்டி‌ல ் இருபுற‌ங்க‌ளிலு‌ம ் 60 செ‌.‌‌ம ீ. ‌ வி‌ட்ட‌ம ் கொ‌ண்டு‌ள் ள வ‌ட்ட‌த்‌தி‌ல ், 20 ச ெ.‌‌ ம ீ. ‌ வி‌ட்ட‌த்‌தி‌ல ் கரு‌நீ ல வ‌ர்ண‌த்‌தி‌ல ் ம‌ஞ்ச‌ள ் ‌ நி ற ‌ பி‌ன்புற‌த்‌தி‌ல ் ‌ சி‌ன்ன‌ம ் எழுத‌ப்ப ட வே‌ண்டு‌ம ்.

த‌ற்போது‌ள் ள க‌‌ல்‌வ ி ‌ நிறுவ ன பேரு‌ந்துக‌ள ் அனை‌த்து‌ம ் தகு‌தி‌ச ் சா‌ன்ற ு புது‌‌ப்‌பி‌க்க‌ப்படு‌ம ் கால‌த்‌தி‌ல ் அரசாணை‌யி‌ல ் க‌ண்டு‌ள்ள‌ப்பட ி வ‌ர்ண‌ம ் பூச‌ப்ப ட வே‌ண்டு‌ம ்.

அனை‌த்த ு க‌ல்‌‌வ ி ‌ நிறுவன‌ங்க‌ளி‌ன ் தாளாள‌ர்க‌ள ், முத‌ல்வ‌ர்க‌ள ், தலைம ை ஆ‌சி‌ரிய‌ர ் ஆ‌கியோ‌ர ் இ‌ந் த ‌ நீ‌திம‌ன் ற ‌ வ‌ழிகா‌ட்டுதலையு‌ம ், அரச ு உ‌த்தர‌வினையு‌ம ் தவறாத ு கடை‌பிடி‌க்குமாற ு கே‌ட்டு‌க ் கொ‌ள்ள‌ப்படு‌கிறா‌ர்க‌ள ்" எ‌ன்ற ு கூ‌ற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments