Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அண்ணா நூற்றாண்டு விழாயொ‌ட்டி 1,405 ஆயுள் கைதிகள் விடுதலை: கருணாநிதி!

Webdunia
வெள்ளி, 12 செப்டம்பர் 2008 (15:16 IST)
அ‌ண்ணா நூ‌ற்றா‌ண்டு ‌விழாவையொ‌ட்டி செ‌ப்ட‌ம்ப‌ர் 15ஆ‌ம் தே‌தி 1,405 ஆயு‌ள் கை‌திக‌ள் ‌விடுதலை செ‌ய்ய‌ப்படுவா‌ர்க‌ள் எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக தமிழக அரசு இ‌ன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில ், பேரறிஞர் அண்ண ா‌ நூற்றாண்டு விழாவையொட்டி தமிழக சிறைச் சாலைகளில் ஆயுள் தண்டனைக் கைதிகளாக உள்ளவர்களில் 15-9-08 அன்று 7 ஆண்டுகள் சிறைவாசம் முடித்துள்ளவர்களுக்கும்,

60 வயதும் அதற்கு மேலாகவும் வயதுள்ள 5 ஆண்டுகள் சிறைவாசம் முடித்துள்ளவர்களுக்கும் அரசு நிர்ணயித்துள்ள விதிகளின்படி விடுதலை அளிப்பது என ஆளுந‌ரி‌ன் ஒப்புதல் பெற்று முடிவு செய்யப்பட்டது என்றும்,

இதன்படி தமிழகத்தின் பல்வேறு சிறைகளில் இருந்தும் 22 பெண் கைதிகள் உள்பட 1,405 ஆயுள் தண்டனை கைதிகள் 15.9.08 அன்று விடுதலை செய்யப்படுவார்கள் என்று முதலமைச்சர் கருணாநிதி அறிவித்தார் எ‌ன்று தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐஃபோனை திரும்ப தந்த முருகன்.. ஏலத்தில் எடுத்த பக்தர்! - அமைச்சர் சேகர்பாபு தகவல்!

பொங்கல் தொகுப்பில் ரூ.1000 இல்லை.. ஆத்திரத்தில் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!

கண நேரத்தில் காணாமல் போன வீடுகள்! லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ! - எலான் மஸ்க் பகிர்ந்த வீடியோ!

திடீர் ட்விஸ்ட்.. சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற பெரியாரிய இயக்கத்தினர் கைது!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. பிரச்சாரத்திற்கு தயாராகும் திமுக நிர்வாகிகள்..!

Show comments