Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மிழக‌த்‌தி‌‌ல் உண‌வு பூ‌ங்கா: ம‌த்‌திய அமை‌ச்சரவை ஒ‌ப்புத‌ல்!

Webdunia
வெள்ளி, 12 செப்டம்பர் 2008 (12:08 IST)
த‌மிழக‌ம ் உ‌ள்‌ப ட 10 மா‌நில‌ங்க‌ளி‌ல ் ர ூ.500 கோடி‌யி‌ல ் மெக ா உ‌ணவு‌ப ் பூ‌ங்கா‌க்கள ை அமை‌‌க் க ‌ ம‌த்‌தி ய அமை‌ச்சரவ ை ஒ‌ப்புத‌ல ் அ‌ளி‌த்‌து‌ள்ளத ு.

‌ பிரதம‌ர ் ம‌ன்மோ‌க‌ன ் ‌ சி‌ங ் தலைமை‌யி‌ல ் ம‌த்‌தி ய அமை‌ச்சரவை‌யி‌ன ் பொருளாதா ர விவகார‌க ் குழு‌க ் கூ‌ட்ட‌‌ம ் நே‌ற்ற ு டெ‌ல்‌லி‌யி‌ல ் நடை‌பெ‌ற்றத ு.

11- வத ு ஐ‌ந்தா‌ண்ட ு கால‌த்‌தி‌ல ் 30 மெக ா உணவு‌ப ் பூ‌ங்கா‌க்க‌ள ் அமை‌க் க ‌ தி‌ட்ட‌மிட‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. இ‌தி‌ல ் முத‌ல ் க‌ட்டமா க ர ூ.500 கோடி‌ செல‌‌வி‌ல ் த‌‌‌மி‌ழ்நாட ு, ஆ‌ந்‌திர‌ப ் ‌ பிரதேச‌ம ், மகாரா‌ஷ்டிர ா, க‌ர்நாடக ா உ‌ள்‌ளி‌‌ட் ட 10 மா‌நில‌ங்க‌‌ளி‌ல ் 10 மெக ா உணவு‌‌ப ் பூ‌ங்கா‌க்கள ை அமை‌‌க் க ‌ ம‌த்‌தி ய அமை‌ச்சரவ ை ஒ‌ப்புத‌ல ் அ‌ளி‌த்‌து‌ள்ளத ு.

ம‌த்‌தி ய, மா‌நி ல அரசு‌க‌ள ் ம‌ற்று‌ம ் த‌‌னியா‌ர ் ப‌ங்க‌ளி‌‌ப்புட‌ன ் கூ‌ட்டு‌த ் ‌ தி‌ட்டமா க செய‌ல்படு‌த்த‌ப்ப ட உ‌ள் ள இ‌ந் த ‌ தி‌ட்ட‌த்து‌க்க ு ம‌த்‌தி ய அரச ு 50 ‌ விழு‌க்காட ு மா‌னியமா க வழ‌ங்கு‌ம ்.

இ‌ந்த‌த ் ‌ தி‌ட்ட‌த்‌தி‌‌ன ் மூல‌ம ் உண‌வு‌ப ் பொரு‌ட்களை‌ பத‌ப்படு‌த் த ந‌வீ ன உ‌ள ் க‌ட்டமை‌ப்ப ு, ப‌ரிசோதனை‌க ் கூட‌ங்க‌ள ், சே‌மி‌ப்பு‌க ் ‌ கிட‌ங்க ு போ‌ன் ற வச‌திக‌ள ் செ‌ய்ய‌ப்படு‌ம ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

5 பைசா குடுத்தா சிக்கன் பிரியாணி.. புதுக்கோட்டையில் புதுக்கடை! அலைமோதிய கூட்டம்!

க்ரீன்லாந்து, கனடாவை அடுத்து மெக்சிகோவுடன் மோதும் டிரம்ப்.. பெயரை மாற்ற இருப்பதாக அறிவிப்பு..!

கோவையில் ஏ.ஐ.,க்கான தொழில்நுட்ப பூங்கா: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

ஐஃபோனை திரும்ப தந்த முருகன்.. ஏலத்தில் எடுத்த பக்தர்! - அமைச்சர் சேகர்பாபு தகவல்!

பொங்கல் தொகுப்பில் ரூ.1000 இல்லை.. ஆத்திரத்தில் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!

Show comments